வெங்கடமகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox person |name = வெங்கடமகி |image = |caption = |image_size = |birth_name = |birth_date = |birth_place = |death_date = |death_place = |other_names = வெங்கடேசுவரன் |occupation = {{hlist|அமைச்சர்|அறிஞர்}} |years_active =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
வரிசை 18:
== சுயசரிதை ==
வெங்கடமகி என்கிற வெங்கடேசுவர தீட்சிதர், [[சிமோகா மாவட்டம்|சிமோகா மாவட்டத்திலுள்ள]] ஒன்னாலியைச் சேர்ந்த [[கன்னடம்|கன்னட]] [[பிராமணர்]] [[கோவிந்த தீட்சிதர்|கோவிந்த தீட்சிதரின்]] மகனாவார்.
தனது தந்தையைப் போலவே, இவரும் இரகுநாத நாயக்கரின் மகனான [[விஜயராகவ நாயக்கர்|விஜயராகவ நாயக்கரிடம்]] (1633-1673) பணிபுரிந்தார். கர்நாடக இசையில் [[இராகம்|இராகங்களை]] வகைப்படுத்துவது குறித்து எந்த அதிகாரபூர்வமான கட்டுரையும் இல்லை என்பதால், மன்னர், இவரை மிகவும் புகழ்பெற்ற இவரது படைப்பான "சதுர்தண்டி பிரகாசிகா" என்ற நூலைத் தொகுக்க நியமித்தார். {{Sfn|GroveMusicOnline}} இவர் [[திருவாரூர்|திருவாரூரின்]] பிரதான தெய்வமான தியாகேசரின் பக்தராக இருந்தார். மேலும் அவரது நினைவாக 24 அஷ்டபதிகளை இயற்றினார். {{Sfn|OxfordReference}}
| |||