வெற்றிவேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox film | name = வெற்றிவேல் | image = Vetrivel poster.jpg | caption = | alt = | director = வசந்தாமணி | producer = ஆர்.ரவீந்திரன் | writer = வசந்தாமணி | starring =எம்.சசிக்குமார்<br>..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>சா அருணாசலம்
சிNo edit summary
 
வரிசை 19:
}}
 
'''வெற்றிவேல்''' (''Vetrivel'') வசந்தமணியின் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டுஆண்டில் வெளிவந்தத்வெளிவந்த திரைப்படம் ஆகும்திரைப்படமாகும். இப்படத்தில் எம்.சசிக்குமார், பிரபு,மியா, மற்றும் நிகிலா விமல் ஆகியோர் முன்னணிமுன்னணிக் கதாப்பாத்திரங்களைகதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். விஜி சந்திரசேகர், மற்றும் ஆனந்த் நாக் ஆகியோர் துணைக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர். இப்படத்திற்கு [[டி. இமான்]] இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை [[எஸ். ஆர். கதிர்]] மேற்கொண்டார். இப்படம் 2016 ஆகஸ்டு 22 இல்அன்று வெளிவந்தது.<ref>{{Cite web|url=http://chennaivision.com/tamil-movies/vetrivel-tamil-movie-review/|title=Vetrivel Tamil Movie Review -Chennaivision|date=2016-04-27|language=en-US|access-date=2016-07-14}}</ref><ref name="jyothsna">{{cite web|url=http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-15/after-wrapping-thara-thappattai-sasikumar-will-begin-his-next-with-vasantha-mani.html|title=After wrapping Thara Thappattai, Sasikumar began his next with Vasantha Mani|author=Jyothsna|work=Behindwoods}}</ref><ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Sasikumar-to-have-two-heroines-in-Vetrivel/articleshow/49033790.cms|title=Sasikumar to have two heroines in Vetrivel|work=The Times of India}}</ref> பொதுவாகவே இப்படம் விமர்சனர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
==கதைச் சுருக்கம்==
 
==கதைச் சுருக்கம்==
கிராமத்தில் வசித்துவரும் ராஜமாணிக்கம்இராஜமாணிக்கம் (பிரபு) ஒரு பணக்கார விவசாயி. அவருக்கும் கொடூரமான எண்ணங்களைக் கொண்ட அவரதுஅவரின் ஒன்றுவிட்ட தங்கை காயவனத்திற்கும் நீண்ட காலமாக நிலப்பிரச்சினை இன்று உள்ளது. வெற்றிவேல் என்ற இளைஞன்(எம்.சசிக்குமார்) தனதுதன் தாய் தந்தை (இளவரசு,ரேணுகா) மற்றும் தம்பி சரவணனுடன் (ஆனந்த் நாக்) அருகிலுள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறான். ராஜமாணிக்கத்தின்இராஜமாணிக்கத்தின் ஒரே செல்ல மகள் சுபா(வர்ஷா)வின் மீது சரவணன் காதல் கொள்கிறான். இதற்கிடையில் வெற்றிவேல் விவசாய ஆராய்ச்சியாளர் ஜனனி(மியா)யை விரும்புகிறான். வெற்றிவேல்,தனது தன் தம்பி சரவணனுக்கும் சுபாவுக்குமிடையே திருமணம் செய்து வைக்க ராஜமாணிக்கத்தைஇராஜமாணிக்கத்தை அணுகுமாறு தனது தந்தையிடம் கூறுகிறான்.ராஜமாணிக்கம் இராஜமாணிக்கம் இருவருக்கிடையேயான சாதி வே\றுபாட்டினைவேறுபாட்டினைக் காரணம் காட்டி திருமணத்தை நடத்தி வைக்க மறுக்கிறார். கோயில் திருவிழாவில் சுபாவைசுபாவைக் கடத்துவதற்காக வெற்றிவேலும், சரவணனும் எடுக்கும் முயற்சியில் எதிபாராவிதமாக லதாஇலதா(நிகிலா விமல்)வைவைக் கடத்திவிடுகின்றனர். காயாவனத்தின் மகன் அருளுக்கும் லதாவிற்குமானஇலதாவிற்குமான திருமணம் சில தினங்களில்நாளில் நடைபெறவுள்ளது. நடந்த தவறை உண்ர்ந்த வெற்றிவேல் உடனடியாக அவளை அவளது கிராமத்தில் விட்டுவிட்டு வர எண்ணுகிறான் அவள் வேறு ஒருவருடன் ஓடிவிட்டதாகஓடிவிட்டதாகக் கருதி லதாவின்இலதாவின் தந்தை தற்கொலை செய்துகொள்கிறார். தன் தந்தையின் வாழ்க்கை முடிவுற்றதற்குமுடிவுற்றதற்குக் காயாவனம்தான் காரணமென லதாஇலதா புரிந்து கொள்கிறாள்.
 
வெற்றிவேல் வேறு வழியில்லாமல் லதாவைஇலதாவைத் திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது. வெற்றிவேலுடைய பெற்றோர்களும் லதாவின்இலதாவின் நிலைமையைநிலைமையைப் புரிந்துகொள்கிறார்கள்புரிந்துகொள்கின்றனர். ஜனனி ஏமாற்றமடைந்தாலும், வெற்றிவேலின் நிலைமையைநிலைமையைப் புரிந்துகொண்டு, அவனது திருமணதைதிருமணத்தை ஏற்றுக்கொள்கிறாள். இதற்கிடையில் ராஜமாணிக்கம்இராஜமாணிக்கம் தனதுதன் மகள் சுபாவை உறவினர் ஒருவருக்குஒருவருக்குத் திருமணம் செய்துவைக்கத் திட்டமிடுகிறார், ஆனால் வெற்றிவேல் இதில் தலையிட்டுதலையிட்டுத் திருமணதிருமணப் பேச்சுவார்த்தைகளை ரத்துஇரத்து செய்துவிடுகிறார். கடைசியாககடைசியாகக் காயாவனத்திற்கும் தனக்குமான உள்ள நீண்டகாலநீண்டகாலப் பிரச்சனையினை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வருவதற்காகச் சுபாவை அருளுக்கு திருமணம் செய்து தர ராஜமாணிக்கம்இராஜமாணிக்கம் தீர்மானிக்கிறார். காயாவனதின்காயாவனத்தின் வீட்டில் திருமண ஏற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வந்தாலும் வெற்றிவேலுடைய தலையீட்டால் எங்கே திருமணம் தடைபடுமோ என அஞ்சுகின்றனர். தன்னைதன்னைப் பழிவாங்கும் ஒரு முயற்சியாகவே சுபாவைசுபாவைக் காயாவனம் தனதுதன் மகனுக்குத் திருமணம் செய்யத் திட்டமிட்டிருப்பதாக ராஜமாணிக்கம்இராஜமாணிக்கம் அறிந்து கொள்கிறார்.
 
ராஜமாணிக்கம்இராஜமாணிக்கம் தனது தவறினை உணர்ந்து வெற்றிவேலை அணுகி சரவணனுக்கும் சுபாவிற்குமான திருமணத்தை நடத்திட ஒப்புக்கொள்கிறார். வெற்றிவேலைவெற்றிவேலைச் சந்தித்துவிட்டுத் திரும்பும் வழியில் ராஜமாணிக்கம்இராஜமாணிக்கம் காயாவனத்தின் ஆட்களால்ஆள்களால் கடத்தப்படுகிறார். இதற்கிடையில் நேரில் வந்து அவளைஅவளைக் காப்பாற்றிச் செல்ல வலியுறுத்துமாறு சுபாவிடம் அருள் தெரிவிக்கிறான். அங்கே வந்த சரவணன் அருள் தனதுதன் அடியாட்களுடன்அடியாள்களுடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறான்.
இது காயாவனமும், அருளும் இணந்துஇணைந்து சரவணனைக் கொல்லத் திட்டமிட்டது என்பது தெரியவருகிறது. இறுதியாக வெற்றிவேல் அங்கு வந்து அனைவரையும் அடித்துவிட்டு, சரவணனைசரவணனைக் காப்பாற்றுகிறான். இறுதியாக சுபா சரவணன் திருமணம் நடைபெறுகிறது..
 
==நடிகர்கள்==
*[[பிரபு (நடிகர்)|பிரபு]]- ராஜமாணிக்கம்இராஜமாணிக்கம்
*[[எம். சசிகுமார்|சசிகுமார்]]- வெற்றிவேல்
*[[மியா (நடிகை)|மியா]]- ஜனனி
*[[நிகிலா விமல்]]- லதாஇலதா
*[[விஜி சந்திரசேகர்]]- காயவனம்
*[[ஆனந்த் நாக்]]- சரவணன்
வரிசை 39:
*[[இளவரசு]]- வெற்றிவேலின் தந்தை
*[[ரேணுகா]]- வெற்றிவேலின் தாயார் சாரதா
*[[பிரவீணா]]- ராஜமாணிக்கத்தின்இராஜமாணிக்கத்தின் மனைவி
 
== மேற்கோள்கள்==
"https://tamilar.wiki/w/வெற்றிவேல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது