வேடபாளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''வேடபாளையம்''' (''Vedapalayam'') இந்திய நாட்டின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூா் ஒன்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>பொதுஉதவி சி சிறு திருத்தம் |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox settlement |
|||
| ⚫ | |||
|name = வேடபாளையம் |
|||
|native_name_lang = ta |
|||
|settlement_type = [[புறநகர்]] |
|||
|pushpin_map = தமிழ்நாடு |
|||
|subdivision_type = [[நாடு]] |
|||
|subdivision_name = {{flag|இந்தியா}} |
|||
|subdivision_type1 = [[மாநிலம்]] |
|||
|subdivision_name1 = [[File: TamilNadu Logo.svg|23x16px|border|alt=தமிழ்நாடு]] [[தமிழ்நாடு]] |
|||
|subdivision_type2 = [[மாவட்டம்]] |
|||
|subdivision_name2 = [[காஞ்சிபுரம் மாவட்டம்|காஞ்சிபுரம்]] |
|||
|established_title = <! -- Established --> |
|||
|unit_pref = மெட்ரிக் |
|||
|demographics_type1 = [[மொழி|மொழிகள்]] |
|||
|demographics1_title1 = [[ஆட்சி மொழி|அலுவல்]] |
|||
|demographics1_info1 = [[தமிழ்]], [[ஆங்கிலம்]] |
|||
|demographics1_title2 = [[பேச்சு]] |
|||
|demographics1_info2 = [[தமிழ்]], [[ஆங்கிலம்]] |
|||
|timezone1 = [[இந்திய சீர் நேரம்|இ. சீ. நே.]] |
|||
|utc_offset1 = +5:30 |
|||
}} |
|||
'''வேடபாளையம்''' (''Vedapalayam'') என்பது [[இந்தியா|இந்திய நாட்டின்]] [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[காஞ்சிபுரம்]] மாவட்டத்திலுள்ள [[உத்திரமேரூர்|உத்திரமேரூா்]] ஒன்றியத்தில் அமைந்துள்ள உத்திரமேரூா் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட ஓர் ஊராகும்.<ref>{{cite news |title=உத்திரமேரூர் வேடபாளையம் ஏரிக்கரையில் கல்வெட்டு.. |url=https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-kancheepuram/news/2730956 |accessdate=24 May 2024 |agency=தினமலர்}}</ref><ref>{{cite news |title=நாளைய மின்தடை காஞ்சிபுரம்-வேடபாளையம் |url=https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2024/Jan/22/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-4143653.html |accessdate=24 May 2024 |agency=தினமணி}}</ref> |
|||
| ⚫ | இக்கிராமம் உத்திரமேரூரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க [[உத்திரமேரூர் கல்வெட்டுக்கள்|உத்திரமேரூர் கல்வெட்டுக்கு]] அருகில் உத்திரமேரூா் - [[வந்தவாசி]] மாநில நெடுஞ்சாலையில் வேடபாளையம் அமைந்துள்ளது. வைர மேக தடாக ஏரி என்றழைக்கப்படும் உத்திரமேரூா் ஏரியின் கிராமத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த ஏரி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டாவது பெரிய ஏரியாகும். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அங்கன்வாடி, பொது நியாயவிலைக் கடை உள்ளன. அதன் அருகில் தமிழ்நாடு போக்குவரத்துப் பணிமனை உத்திரமேரூா் கிளையும் பொதுப்பணித்துறை விருந்தினா் மாளிகையும் உள்ளன. |
||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
13:26, 18 ஏப்பிரல் 2026 இல் கடைசித் திருத்தம்
வேடபாளையம் | |
|---|---|
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
வேடபாளையம் (Vedapalayam) என்பது இந்திய நாட்டின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூா் ஒன்றியத்தில் அமைந்துள்ள உத்திரமேரூா் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட ஓர் ஊராகும்.[1][2]
இக்கிராமம் உத்திரமேரூரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்திரமேரூர் கல்வெட்டுக்கு அருகில் உத்திரமேரூா் - வந்தவாசி மாநில நெடுஞ்சாலையில் வேடபாளையம் அமைந்துள்ளது. வைர மேக தடாக ஏரி என்றழைக்கப்படும் உத்திரமேரூா் ஏரியின் கிராமத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த ஏரி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இரண்டாவது பெரிய ஏரியாகும். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, அங்கன்வாடி, பொது நியாயவிலைக் கடை உள்ளன. அதன் அருகில் தமிழ்நாடு போக்குவரத்துப் பணிமனை உத்திரமேரூா் கிளையும் பொதுப்பணித்துறை விருந்தினா் மாளிகையும் உள்ளன.
மேற்கோள்கள்
- ↑ "உத்திரமேரூர் வேடபாளையம் ஏரிக்கரையில் கல்வெட்டு..". தினமலர். https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-kancheepuram/news/2730956. பார்த்த நாள்: 24 May 2024.
- ↑ "நாளைய மின்தடை காஞ்சிபுரம்-வேடபாளையம்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2024/Jan/22/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-4143653.html. பார்த்த நாள்: 24 May 2024.