வித்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Info-farmer சி →வித்தின் அமைப்பு: பட அளவு சீராக்கம் |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 37:
== வித்தின் தொழில்கள் ==
முளையத்திற்கான [[ஊட்டச்சத்து|ஊட்டச்சத்தையும்]], பாதுகாப்பையும் வழங்குவதன் மூலம் தாவரங்கள் அடுத்த சந்ததியை உருவாக்குவதற்கு உதவுகின்றது.
[[படிமம்:(MHNT) Taraxacum sect. Ruderalia.jpg|right|thumb|150px|Dandelion seeds are contained within [[achene]]s, which can be carried long distances by the wind.]]
[[படிமம்:Milkweed-in-seed2.jpg|right|150px|thumb|The seed pod of [[milkweed]] (''Asclepias syriaca'')]]
வரிசை 51:
கொழுவிகள் போன்ற அமைப்புக்களைக் கொண்டிருப்பதனாலோ, அல்லது ஒட்டும் தன்மை கொண்ட பொருட்களைக் கொண்டிருப்பதனாலோ, சில விதைகள் விலங்குகளின் உடலில், அவற்றின் மென்மயிர்களில் அல்லது சிறகுகளில், அல்லது கால்களில் ஒட்டிக் கொண்டு வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படும். வேறு சில தாவரத்தின் பழங்கள் விலங்குகளால் உணவாக உள்ளெடுக்கப்பட்டு, பின்னர் விதைகள் கழிவாக வேறு இடத்தில் எச்சமிடப்படும். வேறு சில விதைகள் உணவுக்காக விலங்குகளால் வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு சேமிக்கப்படும். அவ்விடத்தில் உணவாக உட்கொள்ளப்படாதவிடத்து மீண்டும் அவை முளத்தல் மூலம் புதிய தாவரத்தை உருவாக்கும் சாத்தியத்தைப் பெறும்.
{{Main|வித்து உறங்குநிலை}}
[[வித்து உறங்குநிலை]] (Seed dormancy) என்பது வித்துக்கள் முளைத்தலை குறிப்பிட்ட காலத்திற்குத் தள்ளிப்போடுவதாகும். இதனால் தகுந்த சூழல் காரணிகள் கிடைக்கும்போது தமது முளைத்தலை ஆரம்பிப்பதற்காக வித்துக்கள் உறங்குநிலையில் இருக்கலாம். சிலசமயம் தகுந்த சூழல் இருப்பினும், முளைத்தலின் பின்னர் சந்ததிக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களைத் தவிர்ப்பதற்காக முளைக்காமல் உறங்கு நிலையிலிருந்து குறிப்பிட்ட காலத்தின் பின்னர் முளைக்கலாம்.
வரிசை 67:
== வித்துக்களின் பொருளாதார முக்கியத்துவம் ==
[[தானியம்|தானிய]] விதைகள், [[அவரை]] இன விதைகள், [[கொட்டை]] வகை விதைகள் [[மனிதர்|மனிதரின்]] முக்கிய உணவாகப் பயன்படுத்தப்படுகின்றது. நாம் உணவில் பயன்படுத்தும் பல [[எண்ணெய்]]களும் விதைகளிலிருந்தே பெறப்படுகின்றன. தவிர பல பானங்கள், [[மசாலாப் பொருள்]]கள் போன்றனவும் விதைகளிலிருந்து பெறப்படும்.
மனிதருக்கான உணவாக மட்டுமன்றி [[கால்நடை]]களுக்கும் உணவாகப் பயன்படுகின்றது. சில விதைகள் பறவைகளின் உணவாகவும் இருக்கின்றது. [[கால்நடை வளர்ப்பு]] செய்பவர்கள், மற்றும் பறவைகள் வளர்ப்பவர்கள் விதைகளை வாங்கி தாம் வளர்க்கும் கால்நடைகளின் அல்லது பறவைகளின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வர்.
தாவரங்களில் விதைமூலம் [[இனப்பெருக்கம்]] ஒரு முக்கியமான முறையாதலால், பல [[பயிர்]]கள் விதை மூலமே [[பயிர்ச்செய்கை]] யில் பயிரிடப்படுகின்றன. [[தானியம்|தானியங்கள்]], பல [[மரக்கறி]] வகைகள், கால்நடைகளுக்கான மேய்ச்சல் [[புல்]] போன்ற பல [[விவசாயம்|விவசாய]] உற்பத்திப் பொருட்களில் விதைகள் முக்கிய இடம் வகிக்கின்றன.
சில விதைகள் மனிதருக்கும், ஏனைய விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தவல்ல [[நச்சுத்தன்மை]] கொண்டவையாக, அல்லது இறப்பைக்கூட ஏற்படுத்தக் கூடியனவாக உள்ளன<ref>Chia Joo Suan, "[http://kuali.com/news/story.asp?file=/2006/7/5/kuali/14689925&sec=Kuali Seeds of Doubt: Food Safety] {{Webarchive|url=https://web.archive.org/web/20080429185024/http://kuali.com/news/story.asp?file=%2F2006%2F7%2F5%2Fkuali%2F14689925&sec=Kuali |date=2008-04-29 }}"</ref>. அழகான வண்ணங்கள் கொண்ட பூக்கள், பழங்களால் கவரப்படுவதால், பொதுவாக வளர்ந்தவர்களை விடவும் குழந்தைகளே விதை [[நச்சுப்பொருள்|நச்சுப்பொருட்களால்]] அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்<ref name="Poisonous Plants and Seeds">{{cite web|url=http://www.healthychild.net/SafetyFirst.php?article_id=135|language=[[ஆங்கிலம்]]|title=நச்சு செடிகள் மற்றும் விதைகள்|publisher=healthychild.net|date=ஏப்ரல்-மே 2001|accessdate=[[சூன் 25]], [[2014]]|archive-date=2010-09-13|archive-url=https://web.archive.org/web/20100913130535/http://www.healthychild.net/SafetyFirst.php?article_id=135|url-status=dead}}</ref>. தாவரங்கள் தம்மை ஏனைய உயிரினங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளக் கையாளும் பொறிமுறைகளில் ஒன்றாக விதைகளில் சில [[வேதிப்பொருள்|வேதிப்பொருட்களைக்]] கொண்டிருக்கின்றன. அவை சில சமயம் வெறும் உருசியற்றதாகவோ, அல்லது கசப்பானதாகவோ இருக்கலாம். சில சமயம் அவை நச்சுத் தன்மை உடையதாக, அல்லது சமிபாட்டுத் தொகுதியினுள் செல்கையில் நச்சுத் தன்மையுடைய வேதிப்பொருளாக மாற்றமடைவதாக இருக்கும்.
வரிசை 84:
சில விதையின் உள்ளீடுகள் [[சமிபாடு|சமிபாட்டு]]ப் பிரச்சனைகளையும், வயிறு, குடல் தொடர்பான அசௌகரியங்களையும் தர வல்லன. சில விதைகள் சமைக்காமல் உட்கொள்ளும்போது மட்டுமே பாதிப்பைக் கொடுக்கும்.
* [[பஞ்சு]] விதையுடன் இணைந்திருக்கும் பஞ்சு நார், பஞ்சுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றது<ref>{{cite web | url=http://r0.unctad.org/infocomm/anglais/cotton/uses.htm | title=Cotton Uses | accessdate=08 மே 2013 | archive-date=2013-05-16 | archive-url=https://web.archive.org/web/20130516013515/http://r0.unctad.org/infocomm/anglais/cotton/uses.htm |url-status=dead }}</ref>.
* உணவுப் பயன்பாட்டுக்கல்லாமல் வேறு பயன் தரும் எண்ணெய் வகைகள். எ.கா. Linseed oil போன்ற [[சாயம்|சாயங்களில்]] பயன்படுத்தப்படும் எண்ணெய்<ref>{{Cite web |url=http://homepages.ius.edu/dclem/ptgguide/ptggd2.htm |title=Oil Painting |access-date=2013-05-08 |archive-date=2013-05-15 |archive-url=https://web.archive.org/web/20130515072409/http://homepages.ius.edu/dclem/ptgguide/ptggd2.htm |url-status=dead }}</ref>.
வரிசை 96:
நடுகைக்காக வித்துக்களை பிரித்தெடுக்கும் முறை தாவரத்துக்குத் தாவரம் வேறுபடுகின்றது.
நன்கு பழுத்த [[தக்காளி]]ப் பழத்திலிருந்து உட்கனியம் வித்துக்களுடன் வேறாக்கப்படும். இது இரு நாள் வரை [[நொதித்தல்|நொதிக்க]] விடப்படும். வித்துக்களைச் சுற்றியுள்ள சளிப்படை நீங்கும் வகையில் நன்கு வித்துக்கள் கழுவப்பட்டு வித்துக்கள் வேறாக்கப்படும். பின் சுத்தமான துணியின் மீது ஈரலிப்பு வடியும் வரையில் வைக்கப்படும். அதன் பின் சில மணி நேரம் வரையில் வெயிலில் உலரவிடப்படும். பின் நிழலான இடத்தில் உலர்த்தி குளிரான சூழலில் சேமிக்க வேண்டும்.
நன்கு முதிர்ந்த பழுப்பதற்கு முந்திய நிலையில் உள்ள [[கத்தரி]]க் காய் அறுவடை செய்யப்படும். இவற்றினை தடி ஒன்றின் மூலம் நசிப்பதனால் வித்துக்கள் வேறாக்கப்படும். பின் வித்துக்கள் கழுவப்பட்டு நீர் வடிய விடப்படும். பின் சுத்தமான துணியின் மீது ஈரலிப்பு வடியும் வரையில் வைக்கப்படும். அதன் பின் சில மணி நேரம் வரையில் வெயிலில் உலரவிடப்படும். பின் நிழலான இடத்தில் உலர்த்தி குளிரான சூழலில் சேமிக்க வேண்டும்.
நன்கு பழுத்த [[கறிமிளகாய்]] தெரிந்தெடுக்கப்படும். பழம் வெட்டப்பட்டு வித்துக்கள் வேறாக்கப்படும்.கம்பிவலையில் உராய்வதன் மூலம் விதையுடன் தொடர்புபட்ட பாகத்திலிருந்து வேறாக்கப்படும். பின் வெயிலான இடத்தில் உலர்த்துதல் வேண்டும். வித்துக்களை வேறாக்கிய பின் கழுவுவதைத் தவிர்க்கவும். பின் குளிர்ச்சியான சூழலில் சேமித்து பாதுகாக்கவும்.
| |||