விண்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கிமீ → கி.மீ. (7) using AWB |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 30:
நவம்பர் 2000-லிருந்து மனிதர் தங்கியிருக்கும் [[அனைத்துலக விண்வெளி நிலையம்]] ஆனது, அமெரிக்கா, ருசியா, கனடா மற்றும் பல நாடுகளின் கூட்டு முயற்சித் திட்டமாகும்.
[[File:STS-73 landing.jpg|thumb|கொலம்பியா விண்ணோடம் தரையிறங்குகிறது.]]
மறுபயன்பாட்டுக்கு உகந்த விண்கலங்களில் சில மனிதர்செல்லும் விண்வெளிப் பயன்பாடுகளுக்கென வடிவமைக்கப்பட்டவை ஆகும், இவை [[விண்ணூர்தி]]கள் என்றழைக்கப்படுகின்றன. இவ்வகை வாகனங்களில் முதலில் செயல்பாட்டில் வெற்றிகரமாக ஈடுபடுத்தப்பட்ட விண்கலம் ''[[நோர்த் அமெரிக்கன் எக்ஸ்-15]]'' ஆகும். 1960-களில் இவ்விண்கலம் இருமுறை மனிதர்களை 100 கி.மீ.-க்கும் மேலான உயரங்களுக்குக் கொண்டுசென்று திரும்பியது. முதல் விண்ணூர்தியான [[நோர்த் அமெரிக்கன் எக்ஸ்-15|எக்சு-15]] சூலை 19, 1963 அன்று வான்-ஏவப்பட்டு துணைசுற்றுப்பாதை நிலையை அடைந்தது.
வரிசை 38:
முதல் தானியங்கு பகுதி-மறுபயன்பாட்டுக்கு உகந்த விண்கலம் [[பியூரான் (விண்கலம்)|பியூரான்]] (Buran) சோவியத் யூனியனால் நவம்பர் 15, 1988 அன்று வானில் செலுத்தப்பட்டது. அந்த ஒரு பறத்தலுக்கு மட்டுமே புரான் விண்கலம் ஈடுபடுத்தப்பட்டது. மனிதர் குழு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த விண்ணூர்தி பெருமளவு அமெரிக்க விண்ணோடத்தை ஒத்திருந்தது. நிதிப் பற்றாக்குறை மற்றும் சோவியத் யூனியனின் பிளவு ஆகிய காரணங்களால் புரான் விண்கலத்தின் மேம்பாடு தடைபட்டது. பின்னர், அமெரிக்க விண்ணோடம் தேவையெனில் தானியங்கு முறையில் புவிக்குத் திரும்பும் வகையில் மாற்றி வடிவமைக்கப்பட்டது.
*சான்ட்/எல்1 - நிலவை சுற்றிவந்த விண்பெட்டகம்
*எல்3 - நிலவை சுற்றிவந்த விண்பெட்டகம் மற்றும் நிலவில் தரையிறங்கிய கலம்
வரிசை 46:
*[[பியூரான் (விண்கலம்)|பியூரான்]] - சோவியத் விண்ணோடம்
*புராக்ரஸ் - மனிதரற்ற சரக்கு விண்கலம் (ரசியா)
*டிகேஎஸ் - மனிதரற்ற சரக்கு விண்கலம் (ரசியா) மற்றும் விண்வெளி நிலையத்தின் பகுதி
வரிசை 53:
*டிராகன் (விண்கலம்) - மனிதரற்ற விண்கலம் (தனியார்)
*[[இசுப்புட்னிக் 1]] - உலகின் முதல் செயற்கைக்கோள்
*[[எக்ஸ்புளோரர் 1]] - முதல் அமெரிக்க செயற்கைக்கோள்
வரிசை 65:
சூன் 2011 நிலவரப்படி, 2000-க்கும் மேற்பட்ட விண்கலங்கள் சுற்றுப்பாதையில் இருக்கின்றன.
*க்ளமென்டைன் (Clementine) - அமெரிக்க கடற்படை திட்டம், நிலவை சுற்றிவந்தது; துருவங்களில் ஹைட்ரஜன் இருப்பதைக் கண்டறிந்தது
*ககுயா - ஜப்பானிய நிலவுத் தேட்டி
வரிசை 85:
[[File:Phoenix landing.jpg|thumb|செவ்வாய்க்கோளில் 'பீனிக்சு விண்கலம்' தரையிறங்குவது - ஓவியரின் கற்பனை]]
*அகாட்சுகி - ஜப்பானிய 'வெள்ளி' சுற்றுளவி
*காசினி-ஹைஜென்சு - முதல் சனிக்கோள் சுற்றுளவி + அதன் துணைக்கோளான டைட்டனில் தரையிறங்கிய முதல் கலம்
வரிசை 92:
*வைகிங் 1 - செவ்வாயில் முதன்முதலில் வெற்றிகரமாக தரையிறங்கிய கலம்
{{Main | விண்ணுளவி}}
*க்ளஸ்டர் (Cluster)
வரிசை 102:
*ஸ்டீரியோ (STEREO) - சூரியனின் முழு படத்தை முதன்முதலில் எடுத்த கலம்; சூரிய ஆய்வு கலம்
*ஹீலியோஸ் I & II (Helios I & II) - சூரிய தேட்டி/ஆய்விகள் (252,792 கி.மீ./மணி or 157,078 மைல்கள்/மணி)
*பயோனிர் 10 (Pioneer 10) - 2005 நிலவரப்படி 89.7 [[வானியல் அலகு]] தொலைவில் இருந்தது; ஆண்டுக்கு 2.6 வானியல் அலகு வீதத்தில் சூரிய மண்டலத்திலிருந்து வெளியே சென்றுகொண்டிருக்கிறது.
*பயோனிர் 11
வரிசை 111:
*வோயேஜர் 2 (Voyager 2) - சூலை 2008 நிலவரப்படி 85.49 [[வானியல் அலகு]] தொலைவில் இருந்தது; ஆண்டுக்கு 3.3 வானியல் அலகு வேகத்தில் வெளியே சென்றுகொண்டிருக்கிறது.
[[File:Delta Clipper DC-X first flight.jpg|thumb|'டெல்டா கிளிப்பர் - சோதனை (மேம்பாடு) டிசி-எக்சு.ஏ.' விண்ணூர்தியின் முதல் சோதனைப் பறத்தல், இது ஒரு முன்மாதிரி ஏவுதல் தொகுதி]]
வரிசை 138:
[[File:Orion spacecraft 2009.jpg|thumb|ஓரியான் விண்கலன்]]
*(அமெரிக்கா-நாசா) [[ஓரியான் (விண்கலம்)|ஓரியான் பல-பயன்பாட்டு பணிக்குழு கலன்]] - விண்பெட்டகம்
*(அமெரிக்கா-ஸ்பேஸ் எக்ஸ்) [[டிராகன் (விண்கலம்)|டிராகன்]] - விண்பெட்டகம்
வரிசை 145:
*இந்தியா - [[இஸ்ரோ சுற்றுப்பாதை கலன்]] - விண்பெட்டகம்
*ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் - பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கான சரக்கனுப்பும் கலன்
*ஆர்பிட்டால் சைன்சஸ் சைக்னஸ் - பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கான சரக்கனுப்பும் கலன்
| |||