வேடுவ மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntanO
சி Natkeeranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
No edit summary
 
வரிசை 33:
வேடுவ மக்கள் தங்கள் மொழியை சிங்களத்திலிருந்து தனித்துவம் வாய்ந்ததாகவே கருதுகின்றனர்.
 
===இலக்கணம்===
[[File:Important locations of Anuradhapura Kingdom.png|thumb|வேடுவ மொழியானது 9ஆம் நூற்றண்டில் உலர் வலய நாகரிகத்தின் விழ்ச்சியின்போது மத்திய மலை நாட்டில் மற்றும் மலாயா பகுதியிலும் பாவனைக்கு உள்ளாகியது. வேடுவ கிரியோல் 10ஆம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டு வரை நிலவியது.<ref name=D96>{{Harvnb|Dharmadasa|1974|page=96}}</ref>]] சிங்கள மொழியில் ஒரு சொல்லின் எதிர் பதத்தை கூறுவதற்கு அச்சொல்லின் முன் மறுத்தல் சொற்பதத்தை சேர்ப்பார்கள், எனினும் வேடுவ மொழியில் ஒரு சொலின் முடிவில் இப்பதத்தை சேர்ப்பார்கள். சிங்கள மொழியில் இறந்தகாலம் மற்றும் இறக்காத காலம் என்றே இரு காலங்களுமே பயன்படுத்தபடுகின்றன எனினும் வேடுவ மொழியில் முக்காலங்கள் பயன்படுத்தபடுகின்றன. சிங்கள மொழியில் மறுபெயர்கள் வித்தியாசங்களை பிரதிபலிக்கிறது எனினும் வேடுவ மொழியில் அவ்வாறு இல்லை. வேடுவ மொழியில் பயன்படுத்தப்படும் சில இலக்கண ரீதியான சொற்பதங்கள் சிங்கள மொழிக்கு ஒப்பாக இருந்தாலும் அவை இரண்டும் வேறுபட்டவை. வேடுவ மொழி உயர்திணை மற்றும் அ∴றிணையில் ஆண் பெண் வித்தியாசத்தை வெளிபடுத்துகிறது.
 
வரிசை 64:
வேடுவ மொழியில் உள்ள பெயர்ச்சொல் வகையானது விகுதியின் அடிப்படையில் இரு வகையாக பிரிக்கப்படும்.
 
===உயர்திணை===
தனிப்பட்ட பிரதிபெயர்களுக்கு பாவிக்கப்படும் விகுதியானது -அட்டொ, மற்ற உயிருள்ள பொருட்களுக்கு -லாட்டோ விகுதியும், பெயர்சொற்களுக்கு -போச்சா மற்றும் -ராக்க விகுதிகள் பயபடுதப்பட்டன.
 
வரிசை 90:
*இகினி (பேன்)<ref name=v229>{{Harvnb|Van Driem|2002|page=229}}</ref>
 
===எண்கள்===
உயர்திணை மற்றும் அ∴றிணை என்பனவற்றுக்கு எண்ணும் முறைகள் வித்தியாசப்படும்.
 
வரிசை 104:
|}
 
===அ∴றிணை===
அ∴றிணைக்கு பாவிக்கும் விகுதிகலானது –ருகுல, –டண்ட, -போச்சா , -தன மற்றும் -கேஜ்ச ஆகும். சிங்கள மொழியிலிருந்து கடன் பெற்ற சொற்களுக்கே விகுதிகள் பயன்படுகின்றன.
 
வரிசை 123:
பெயரடை 'கவி' ஆகும். எனினும் வேடுவ மொழியில் இதற்கான பெயர்சொல்லானது கவி-தன என்பதாகும்.
 
===மறுபெயர்கள் ===
மறுபெயர்களுக்கு சில உதாரனங்களானது :- ''மீஅட்டொ '' (நான்), ''தோபன்'' (நீ), ''ஏயப'' (அங்கே), ''கொய்ப'' (எங்கே?). சிங்கள மொழியில் மக்களின் தராதரத்திற்கு ஏற்ப அவர்களை ஐந்து வகையில் அழைப்பர், எனினும் வேடுவ மொழியில் (தோபன்) என்று ஒரேயொரு விதமாகவே அழைப்பர்.
 
வரிசை 143:
|}
 
===எதிர்மறை===
சிங்கள மொழி போல் இல்லாமல் வேடுவ மொழியில் எதிர் சொற்கள் மிக எளிதாக கையாளப்பட்டுள்ளது. <ref name=D88>{{Harvnb|Dharmadasa|1974|page=88}}</ref>
 
"https://tamilar.wiki/w/வேடுவ_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது