வெள்ளெலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>CSMURUGAN
 
No edit summary
 
வரிசை 71:
குட்டியை ஈனுவதற்கு முன்னதாகவே தாயால் தயார் செய்யப்பட்ட ஒரு கூட்டில் வெள்ளெலிகள் முடிகள் ஏதுமின்றி குருடாகவே பிறக்கும்.<ref name="Barrie"/> தாய் காட்டில் உதிர்ந்து காணப்படும் பொருட்களான இலைகளை உபயோகிக்கும். பஞ்சு அல்லது செய்தித்தாளை அவை அதிகமாக விரும்புகின்றன. ஒரு வாரத்திற்குப் பின் கூட்டிற்கு வெளியே உள்ளவற்றை அவை பார்வையிடத் தொடங்கும். மூன்று வாரங்களுக்குப் பிறகு அவை முழுமையாகவே சுதந்திரமாக விடப்படுகின்றன. ரோபோரோவ்ஸ்கி வெள்ளெலிகள் 4 வாரத்துக்குப் பின் சுதந்திரம் அடைகின்றன. வெள்ளெலி வளர்ப்பவர்கள் பலர், அவை மூன்று முதல் ஒன்பது வாரங்கள் வரை இருக்கும் போது கடைகளில் விற்று விடுவார்கள்.
 
=== புணர்தல் மற்றும் வாழ்நாள் ===
சிரியன் வெள்ளெலிகள் பிடித்து வைத்திருக்கும் போது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை பொதுவாக வாழும். காடுகளில் அவை இதை விட குறைவாகவே வாழும். பிடித்து வைத்திருக்கும் போது ரஷிய வெள்ளெலிகள் (கேம்ப்பெல் மற்றும் குளிர்கால வெள்ளை) தோராயமாக 1.5லிருந்து 2 ஆண்டுகள் வரை வாழும். சீன வெள்ளெலிகள் 2.5 முதல் 3 ஆண்டுகள் வரை வாழும். சிறிய அளவில் இருக்கும் ரோபோரோவ்ஸ்கி வெள்ளெலி 2 முதல் 3 வருடங்கள் வரை பிடித்து வைத்திருக்கும் போது வாழும்.<ref name="Fox"/> சிரியன் மற்றும் ரஷியன் வெள்ளெலிகள் விரைவாகவே பருவமடையும். அவை இளம் வயதிலேயே இனப்பெருக்கத்தை தொடங்கி விடும் (4-5 வாரம்). சீன வெள்ளெலிகள் 2-3 மாதங்களில் இனப்பெருக்கத்தைத் தொடங்கும் மற்றும் ரோபோரோவ்ஸ்கிகள் 3-4 மாதங்களில் தொடங்கும்.
 
வரிசை 121:
*** ''டி. ட்ரைடான்'' இனம் –பெரிய வாலுடைய வெள்ளெலி, கொரிய வெள்ளெலி என்றும் அழைக்கப்படுகிறது.
 
=== வெள்ளெலி இனங்களுக்கு இடையேயான உறவுமுறை ===
நியூமேன் ''மற்றும் பலர்'' (2006) சேர்ந்து மூன்று [[மரபணு]]க்களைக் கொண்டு டி.என்.ஏ தொடர் மூலம் மேற்கூறிய 17 இனங்களில் 12 இனங்களின் மீது அணுக்கூறு மரபணு சோதனை நடத்தினர்: 12எஸ் ஆர்.ஆர்.என்.ஏ (12S rRNA), சைட்டோக்ரோம் பி மற்றும் வோன் வில்லெப்ராண்ட் காரணி. கீழ்க்கண்ட உறவுமுறைகளை அவர்கள் கண்டறிந்தனர்:
 
வரிசை 151:
 
== குறிப்புதவிகள் ==
=== குறிப்புகள் ===
{{reflist}}
 
=== ஆதார நூற்பட்டியல் ===
* லெபடேவ், வி.எஸ்., என்.வி. இவனோவா, என்.கே பாவ்லோவா மற்றும் ஏ.பி. போல்டோராஸ். 2003. பேலீயார்க்டிக் வெள்ளெலியின் மூலக்கூற்று இன வளர்ச்சி வரலாறு (மோலிக்யூலார் ஃபைலோகெனி ஆஃப் பேலீயார்க்டிக் ஹேம்ஸ்டர்ஸ்). பேராசிரியர். ஐ. எம். குரோமோவின் 90வது விழாவை கௌரவிக்கும் வண்ணம் சர்வதேச மாநாட்டின் செயல்முறை ஆணையில் சிஸ்டமேடிக்ஸ், ஃபிலோஜினி அண்ட் பாலியண்டோலஜி ஆஃப் ஸ்மால் மாமல்ஸ் (ஏ. அவரியனாவ் மற்றும் என். அப்பர்சன் பதிப்பு) பற்றி பேசப்பட்டது. செயிண்ட்.பீட்டர்ஸ்பர்க்.
* முசர் ஜி.ஜி மற்றும் எம்.டி கார்லேடன். 2005. முராய்டியா பிரதான குடும்பம். ''இன்'' மேமல் ஸ்பீஷீஸ் ஆஃப் த வேர்ல்டு ஏ டாக்சோனோமிக் அண்ட் ஜியாக்ராபிக் ரெஃபரன்ஸ் (டி.ஈ. வில்சன் மற்றும் டி.எம்.ரீடர் பதிப்பு). ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பதிப்பகம், பால்டிமோர்.
"https://tamilar.wiki/w/வெள்ளெலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது