வெள்ளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 13:
[[படிமம்:Kings Christian Church carpark Flooded.jpg|thumb|225px|இடிமழைப் புயலால் ஏற்பட்ட திடீர் வெள்ளம்.]]
* '''மெதுவான வகை:''' தொடர்ச்சியாகப் பெய்யும் [[மழை]] அல்லது பனிஉருகுதல் வேகம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக இது உண்டாகும். [[பருவக்காற்று|பருவக் காற்றினால்]] உண்டாகும் கனமழை, புயல் மற்றும் காற்றழுத்தங்கள் மற்றும் பனிப்படிவுகளை உருகச் செய்யும் வெப்பமழை ஆகியவை இதற்கான காரணங்களில் சில. எதிர்பாராத தடங்கல்களான [[நிலச்சரிவு]], [[பனிக்கட்டி|பனிப்பாறைகள்]] அல்லது இடிபாடுகள் போன்றவை வெள்ளத்தின் போக்கை மந்தப்படுத்தும்.
* '''விரைவு வகை/உடனடி வகை''': திடீர்வெள்ளங்கள். இடியுடன் கூடிய பெருமழை அல்லது [[அணை|நீர்த்தேக்கங்களில்]] கரைகள் உடைவது, நிலச்சரிவு மற்றும் [[பனியாறு]] ஆகியவை இதற்கான காரணங்களாகும்.
பொதுவாக [[புயல்|புயலால்]] உண்டாகும் கடல் அலை பொங்குநிலை மற்றும் அழுத்தப் புயல்காற்றால் கழிமுக வெள்ளங்கள் (''Estuarine floods'') உண்டாகின்றன. [[அயனப்புயல்]] அல்லது கூடுதல் அயனப்புயலில் (''extratropical cyclone'') இருந்து உருவாகும் தீவிரப்புயலும் (''storm surge'') இந்த அட்டவணையில் அடங்கும்.
கடுமையான கடற்புயல் அல்லது வேறு இயற்கைச் சீற்றங்கள் (உதாரணம்: [[சுனாமி]] அல்லது [[சூறாவளி]]) காரணமாக இவை உருவாகின்றன. அயனப்புயல் அல்லது அதிவெப்பப் புயலில் இருந்து உருவாகும் தீவிரப்புயலும் இதில் அடங்கும்.
[[அணை]] உடைப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகள் அல்லது வேறு இயற்கைச் சீற்றத்தின் (உதாரணம்: [[நிலநடுக்கம்]] மற்றும் [[எரிமலை]] சீற்றம்) விளைவாக உண்டாகும் பேரழிவுகள் காரணமாக பேரழிவு வெள்ளங்கள் (''Catastrophic floods'') ஏற்படுகின்றன.
விவசாய நிலத்திலிருந்து வழிந்தோடும் மிகையான நீரால் இத்தகைய சேற்று வெள்ளங்கள் (''muddy floods'') உருவாகின்றன. [[விவசாயம்|விவசாய]] நிலங்களில் (வடிகால் இல்லாமல்) தேங்கும் மிகையான நீர் மண்ணை அரித்து சேற்று வெள்ளமாக உருவாகிறது. பிறகு நீரோட்டத்தால் வண்டல் படிவுகள் பிரிக்கப்பட்டு அடிமட்டத்திலேயே அடித்துச் செல்லப்படுகின்றன. மக்கள் வசிக்கும் பகுதிகளை அடையும் போதுதான் இந்த சேற்று வெள்ளங்கள் பெரும்பாலும் கண்டுபிடிக்கப்படும். ஆகையினால், சேற்று வெள்ளங்களையும் மொத்த சேற்று குன்றுச்சரிவு படிவுகளின் இடப்பெயர்ச்சியால் நிகழும் சேற்று பாய்ச்சலையும் குழப்பிக் கொள்ளாமல் தவிர்க்க வேண்டும்.
* தண்ணீர் புகாத நிலப்பரப்பில் நீர்தேங்கி (உதாரணம்: மழை நீர்) அது விரைவாக வெளியேற முடியாத நிலையில் வெள்ளம் ஏற்படுகிறது.
வரிசை 40:
== விளைவுகள் ==
* ''கண்டுணரக் கூடிய சேதம்''- [[பாலம்|பாலங்கள்]], [[தானுந்து]]கள், கட்டிடங்கள், கழிவுநீர் அமைப்புகள், சாலைகள், [[கால்வாய்]]கள் மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புகள் சேதமுறும்.
* ''உயிர்ச்சேதங்கள்'' - மக்கள் மற்றும் வளர்ப்புப்பிராணிகள் நீரில் மூழ்கி இறக்க நேரிடும். தொற்றுநோய்களையும், நீரால் பரவும் [[நோய்]]களையும் ஏற்படுத்திவிடும்.
* ''குடிநீர் விநியோகம்'' - [[நீர்]] மாசடையும். தூய்மையான [[குடிநீர்]] அரிதாகிப் போகும்.
வரிசை 52:
* ''மரங்கள்'' - நன்கு தாக்குப் பிடிக்கும் தன்மையற்ற இனங்கள் மூச்சுத் திணறலால் இறந்து போய்விடக் கூடும்.<ref>{{Cite web |url=http://www.na.fs.fed.us/spfo/pubs/n_resource/flood/cover.htm |title=வெள்ளங்கள் அதன் விளைவுகளும் மரங்கள் மேல் |access-date=2009-08-21 |archive-date=2016-06-14 |archive-url=https://web.archive.org/web/20160614132703/http://www.na.fs.fed.us/spfo/pubs/n_resource/flood/cover.htm |url-status= }}</ref>
* ''பொருளாதாரம்'' - [[சுற்றுலா]]த் துறையில் தற்காலிக வீழ்ச்சி, மறுசீரமைப்புக்கான செலவுகள், உணவுப் பற்றாக்குறை ஏற்படுத்தும் விலைவாசி உயர்வு, இவை காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்படும்.
வரிசை 62:
உலகில் பல நாடுகளில் உள்ள வெள்ளப் பெருக்கெடுக்கும் ஆறுகள் எப்போதும் வெகுகவனமாக பராமரிக்கப்படுகின்றன. கரை உடைத்துக் கொள்ளாமல் இருக்க [[திருவோலக்கம்|மதகுகள்]],<ref>{{Citation | title=Levees and Other Raised Ground | author=Henry Petroski | publisher=American Scientist | year=2006 | volume=94 | issue=1 | pages=pp. 7–11}}</ref> [[அணைகரை|தடுப்புகள்]],[[நீர்த்தேக்கம்|நீர்த்தேக்கங்கள்]], மற்றும் [[தடுப்புச்சுவர்|வாரணை]] போன்ற அரண்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அரண்கள் தவறும்போது அவசரகால பயன்பாட்டிற்கென மணல் மூட்டைகள் மற்றும் காற்று ஊதப்பட்ட குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் [[கடற்கரை பாதுகாப்பு|கரையோர அரண்களான]] [[கடல்சுவர்|கடற்கரைச் சுவர்கள்]] எழுப்பியும், [[கடலோரப் பராமரிப்பு|கடற்கரையை உயர்த்திப் பேணியும்]], தடுப்புத் தீவுகள் அமைத்தும் கடலோர வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளன.
[[இலண்டன்]] மாநகரமானது [[தேம்சு ஆறு|தேம்சு ஆற்றின்]] குறுக்கே கட்டப்பட்ட மாபெரும் எந்திர தடுப்பு அரண்கள் மூலமாக வெள்ளப் பெருக்கில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் குறிப்பிட்ட உயரத்தை எட்டும்போது, இந்தத் தடுப்புக் கதவுகள் மேலே உயர்த்தப்படும். (பார்க்க: [[தேம்ஸ் தடைவேலி|தேம்சு தடுப்பு அரண்கள்]]).
வரிசை 74:
[[ஆஸ்திரியா|ஆஸ்திரியாவில்]] [[வியன்னா டான்யுப் கட்டுப்பாடு|வியன்னா டான்யூப்]] ஏற்பாட்டின் படி மேற்கொண்ட பல நடவடிக்கைகளால் கடந்த 150 ஆண்டுகளாக வெள்ளம் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது.
[[படிமம்:1936 Pittsburgh flood0007.jpg|thumb|right|225px|பிட்ஸ்பர்க்ஸ் வெள்ளம் 1936]]
வரிசை 83:
[[காத்ரினா சூறாவளி|காத்ரினா]] புயலின் போது இந்த அமைப்பு பல இடங்களில் செயலிழந்து மிகவும் பேரழிவை உண்டாக்கியது. சுமார் 50% பிரதேசத்தை வெள்ளம் சூழ்ந்தது. கடலோரப் பகுதிகளில், சில சென்டிமீட்டர் முதல் 8.2 மீட்டர் (சுமார் 27 அடி) உயரத்திற்கு வெள்ளம் சூழ்ந்தது.<ref name="katreport">{{cite web | author=United States Department of Commerce | title=Hurricane Katrina Service Assessment Report | month=June | year=2006 | accessdate=2006-07-14 | format=PDF | url=http://www.weather.gov/om/assessments/pdfs/Katrina.pdf | archive-date=2006-07-23 | archive-url=https://web.archive.org/web/20060723034359/http://www.weather.gov/om/assessments/pdfs/Katrina.pdf |url-status=dead }}</ref> ஐக்கிய அமெரிக்க நாடுகளின் நடுவண் அரசாங்கம் வெள்ளத் தடுப்பை வெற்றிகரமாக கையாள்வதற்காக வெள்ள அபாயம் மிகுந்த நிலச் சொத்துக்களை வாங்க முன்வந்தது.<ref name="time">[http://www.time.com/time/magazine/article/0,9171,1229102,00.html வெள்ளங்கள், கடற்சூறாவளிகள், சூறைக்காற்றுகள் நிலநடுக்கங்கள் ...] {{Webarchive|url=https://web.archive.org/web/20060824040023/http://www.time.com/time/magazine/article/0,9171,1229102,00.html |date=2006-08-24 }}[http://www.time.com/time/magazine/article/0,9171,1229102,00.html நாம் ஏன் தயாரிப்பு செய்து கொள்ளக் கூடாது?."] {{Webarchive|url=https://web.archive.org/web/20060824040023/http://www.time.com/time/magazine/article/0,9171,1229102,00.html |date=2006-08-24 }} ''டைம்'' ஆகஸ்ட் 28, 2006.</ref>
[[சீனா கிராண்ட் கால்வாய்|சீனாவில்]] வெள்ள மாற்றுவழிகள்யாவும் கிராமப்புறங்களில் கவனமுடன் செய்யப்படுகின்றன. நகரங்கள் அனைத்தையும் நெருக்கடிகளில் இருந்து காத்திடவே அவ்விதம் செய்யப்படுகிறது.<ref>[http://www.chinadaily.com.cn/en/doc/2003-07/07/content_243670.htm "வெள்ளத்தின் போக்கை மாற்றவேண்டி ஏழாவது கடல் மதில் சுவரை சீனா இடித்துத் தள்ளியது."] ''சீனா டெய்லி .'' 2003-07-07.</ref>
வரிசை 89:
உலகளாவிய சாட்சியம். காடுகள் அழிப்பு வெள்ள இடரை அதன் கடுமையை வளர்முக நாடுகளில் அதிகம் முடுக்கி உள்ளது.''Global Change Biology'' , 13: 2379-2395.</ref>
[[எகிப்து|எகிப்தில்]] [[அஸ்வான் அணை]] (1902) மற்றும் அஸ்வான் உயர் அணை (1976) கட்டப்பட்டதால் [[நைல்|நைல்ஆற்றின்]] வெள்ளப் பெருக்கு பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது.
வெள்ள காலத்தில் துப்புரவுப் பணிகளைச் செய்யும் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களை பல பிரச்சினைகள் எதிர்கொள்கின்றன. கழிவுநீர்க் கால்வாய்களில் இருந்து வழிந்து வரும் துர்நாற்றம் மிகுந்த தண்ணீரை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மேலும் [[மின்சார அதிர்வு|மின்சார ஆபத்துகள்]], [[கார்பன் மொனாக்சைட்|கார்பன் மோனாக்சைடு]] வெளிப்படல், [[தசைஎலும்பு|தசைநார் எலும்புக் கூடு பாதிக்கும் ஆபத்துகள்]], [[வெப்பம்]] அல்லது தட்பம் சார்ந்த அழுத்தங்கள், வாகனம் தொடர்பான ஆபத்துகள், [[நெருப்பு|தீ]], [[நீரில் மூழ்குதல்|நீரினில் மூழ்குதல்]], ஆபத்து [[அபாயகரமான பொருள்கள்|விளைவிக்கும் பொருட்கள்]] எதிர்ப்படல் ஆகியவையும் இத்தகைய ஆபத்துகளில் அடங்குபவை. இவை மட்டுமன்றி வெள்ளப் பேரிடர் நடக்கும் இடங்கள் உறுதியற்று <ref>{0/அமெரிக்க ஐக்கிய நாடுகள் தேசிய நிறுவனம் வாழ்க்கைதொழில் பாதுகாப்பு [http://www.cdc.gov/niosh/topics/flood/ ''புயல் மற்றும் வெள்ளம் துப்புரவு ''.] மதிப்பீடு 09/23/2008.</ref> ஊழியர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொள்ளவும் நேரிடுகின்றனர். இன்னும் வெள்ள நீரினில் மண்டிக்கிடக்கும் அழுகிப்போன தாவரங்களினால் ஏற்படும் ஆபத்துகளை எதிர்கொள்ளுகின்றனர். சமயத்தில் மின்கம்பிகளாலும் அவர்களுக்கு தீங்கு நேர்கின்றது. விலங்குகள் மற்றும் மனித கழிவுகளாலும் நிறைய ஆபத்துகள் ஏற்படுகின்றன.
இத்தகைய ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்காக வெள்ளப் பேரிடர்களை சமாளிக்கத் திட்டமிடும் மேலாளர்கள் வேலை செய்கின்றவர்களுக்கென [[கெட்டியான தொப்பி]]கள், [[பாதுகாப்புக் கண்ணாடி]]கள், கடின வேலைக்கு உரிய கையுறைகள், [[நீரில் மிதக்க வைக்கும் சட்டைகள்]], நீர்ப்புகாத மிதியடிகள் கொண்ட எஃகுப்பாதம் மற்றும் உட்புறங்கள் ஆகிய பொருட்களை வழங்குகின்றனர்.<ref>NIOSH. [http://www.cdc.gov/niosh/docs/94-123/ '][http://www.cdc.gov/niosh/docs/94-123/ 'NIOSH எச்சரிக்கை அபாயங்கள் துப்புரவு பணி''.] NIOSH வெளியீடு No. 94-123.</ref>
வரிசை 163:
== குறிப்புகள் ==
* O'Connor, Jim E. and John E. Costa. 2004''உலகின் மிகப்பெரும் வெள்ளங்கள் நேற்றும் இன்றும்:அதன் காரணங்களும் அளவுகளும் '' [சுற்றறிக்கை 1254]. வாஷிங்டன் , டி.சி.: அமெரிக்க உள்துறை இலாகா , அமெரிக்க மண்ணியல் துறைக் கணக்கெடுப்பு.
* Thompson, M.T. (1964). ''நியு இங்கிலாந்து வரலாற்று வெள்ளங்கள் '' 1779-M].மண்ணியல் துறைக் கணக்கெடுப்பு.-வாஷிங்டன் , D.C.:அமெரிக்க ஐக்கிய நாடுகள் அரசாங்க அச்சக அலுவலகம்.
{{reflist}}
| |||