வெண்நுணா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SelvasivagurunathanmBOT |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 19:
வெண் நுணாவை [[தென்கிழக்காசியா|தென்கிழக்காசிய]] மொழிகள் சிலவற்றில், குறிப்பாக [[ஓசியானியா|ஓசியானிய]] மொழிகள் சிலவற்றில் நோனி என அழைக்கின்றனர். வெண் நுணாப் பழத்தின் சாறெடுத்து அதற்கு வேறு சுவையூட்டி, சில நோய்களுக்கான மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. அது [[இந்தோனேசியா]]வில் சில வணிகப் பெயர்களில் காணப்படுகிறது. ஆயினும் அவர்கள் கூறும் மருத்துவ குணங்கள் வெண் நுணாவுக்கு மட்டும் சிறப்பானவையென நிறுவப்படவில்லை.
* எந்த நோயாக இருந்தாலும், அந்த நோய்க்குரிய சிகிச்சையுடன் சேர்த்து நோனி பழச்சாற்றை எடுத்துக்கொள்ளவே அறிவுறுத்தப்படுகிறது. நோனிப் பழச்சாற்றைக் குடிக்கும்போது, அப்படியே விழுங்கிவிடாமல் சிறிதுநேரம் வாயில் அடக்கி வைத்திருந்து, பிறகு விழுங்குவதால் சிறப்பான பலன் கிடைக்கும். ஏனெனில், நோனிப்பழச் சாற்றுடன் உமிழ்நீர் சேரும்போது உடலில் உள்ள சத்துக் குறைபாடுகள் சரி செய்யப்படுகின்றன.
* நோயற்ற நிலையில் காலை, மாலை 1 தேக்கரண்டி (5 மில்லி) தனிப் பழச்சாற்றுடன் தண்ணீர் அல்லது வெந்நீர் சேர்த்துக் குடிக்கலாம். மன அழுத்தம், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், ஒவ்வாமை, ஜீரணக் கோளாறு, நரம்பு மற்றும் வாத வலிகள், தோல் நோய்கள், சுவாசக் கோளாறுகள் முதலான அனைத்து நாட்பட்ட நோய்களுக்கும் மருந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி நோனிப்பழச்சாறு எடுத்துக்கொண்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.
வரிசை 26:
* பாலூட்டும் தாய்மார்கள், இதை அருந்தினால் குழந்தைக்கு வரும் நோய்கள் குணமாகும். உடல் பலவீனமானவர்கள், நோனிப் பழச்சாற்றை நீரில் கலந்துதான் பயன்படுத்த வேண்டும். நோனிப் பழச்சாற்றைப் பூண்டுடன் எடுத்துக்கொண்டால், கொழுப்புச்சத்து குறையும். நோனிப் பழச்சாற்றுடன் வைட்டமின் டி சேர்ந்த கலவை நீரிழிவு, எலும்பு தேய்மானம், நரம்பு வலிகள் ஆகியவற்றைக் குணமாக்கும்.
* 8 வயதுக்கு மேலானவர்களுக்குத்தான், நோனிப் பழச்சாறு கொடுக்க வேண்டும். ஆனால், சில நோய் நிலைகளில் ஒன்று முதல் மூன்று வயது வரையுள்ள குழந்தைகளுக்குக் கால் தேக்கரண்டி; மூன்று வயதுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு அரை தேக்கரண்டி அளவில் கொடுக்கலாம். ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உட்கொள்ளும் குழந்தைகளுக்கு நோனிப் பழச்சாறு வழங்கும்போது, மலம் மிகவும் இளகியே வெளியேறும். சாதாரண நிலையில் பெரியவர்கள் நோனிச்சாறு குடிக்கும்போது மலம் இளகி வெளியேறுவது குடல் தூய்மையாவதன் அறிகுறியாகும். தொடர்ந்து மலம் இளகி வெளியேறினால், உட்கொள்ளும் அளவைக் குறைக்க வேண்டும்.
| |||