வெடிபொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி →கீழ்த்தர வெடிபொருள்: clean up, replaced: பயன்படுத்துகிறார்கள் → பயன்படுத்துகின்றனர் using AWB |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 32:
[[File:Blast Area Security.webm|thumb|வெடிகளங்களில் காப்பு எச்சரிக்கை குறித்த நிகழ்படம்]]
[[File:Handling Explosives in Underground Mines.webm|thumb|சுருங்கைகளில் காப்பைக் கையாளல் குறித்த நிகழ்படம்.]]
வரிசை 45:
போர் காலத்தில் வெடிபொருள்கள் அதிக அளவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. தாதுகளை உடைக்க, நிலக்கரியை உடைக்க, மலைகளைக் குடைய, அணைகள் கட்ட, எண்ணெய் கிணறுகள் தோண்ட சில விவசாயப் பணிகள் என வெடிபொருள்கள் ஆக்கப்பணியிலும் பயன்படுத்தப்படுகின்றன.
முதன்மைக் கட்டுரை:வெடிபொருள் ஆயுதங்கள்
காண்க, வெடிபொருள் பொறியியல்
முதன்மைக் கட்டுரை:வெடிபொருள் பாதுகாப்பு
==வகைகள்==
[[File:GHS-pictogram-explos.svg|thumb|வெடிபொருள்களுக்கான பன்னாட்டுப் படவரை.]]
வரிசை 63:
வெடிபொருட்கள், தாழ் வெடிபொருட்கள், உயர் வெடிபொருட்கள் என அவற்றின் எரிதல் வீத அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. தாழ் வெடிபொருட்கள் விரைவாக எரியக்கூடியவை. உயர் வெடிபொருட்கள் வெடிக்கக் கூடியவை. இந்த வரைவிலக்கணங்கள் தெளிவாக இருப்பினும், விரைவான சிதைவைத் துல்லியமாக அளவிடுவது கடினமானது என்பதால் நடைமுறையில் வெடிபொருட்களை வகைபடுத்துவது அவ்வளவு எளிதல்ல.
சிறிய அளவு வெப்பத்திற்கும் அதிர்ச்சிக்கும் கூட செயல்படக் கூடிய வெடிபொருள்கள் முதல்நிலை வெடிபொருள்கள் எனப்படும். இவை சிறிதளவு வெப்பத்தால் தீப்பற்ற வைத்தாலும், அதிர்ச்சியூட்டினாலும் உடனே வெடித்துச் சிதறும். உயர்தர வெடிபொருள்களின் செயல்பாட்டைத் தொடங்கவே இவற்றைப் பயன்படுத்தலாம் என்பதால் துவக்க வெடிபொருள்கள் என்றும் இவற்றை அழைக்கலாம். அதிக எச்சரிக்கையுடன் இவை கையாளப்பட வேண்டும்.
வரிசை 69:
ஈய அசைடு, பாதரச பல்மினேட்டு, டெட்ரசீன், டையசோடைநைட்ரோபீனால் உள்ளிட்டவை இதற்கு எடுத்துக் காட்டுகளாகும்.
இவை எரியும். ஆனால் வெடிப்பதில்லை. இவை வலிமை குறைந்த வெடிபொருட்கள் ஆகும். இதனால் வெளியாகும் வாயுக்களின் கன அளவை கணக்கிடவும் கட்டுப்படுத்தவும் முடியும். பட்டாசுகள், இராக்கெட்டுகளில் உந்துப் பொருளாக இவற்றை பயன்படுத்துகின்றனர்.
வரிசை 75:
துப்பாக்கி ரவை, புகைபொடி உள்ளிட்டவை இதற்கு எடுத்துக் காட்டுகளாகும்.
முதல்நிலை வெடிபொருட்களைப் பயன்படுத்தி இவற்றை வெடிக்கச் செய்ய வேண்டும். திவைப்பதால் இவை வெடிப்பதில்லை. வெடிப்பதால் அதிக சிதறலும், அதிக வெப்ப வெளியீடும் இருக்கும். ஒரு பொருளாகவோ அல்லது பொருட்களின் கலவையாகவோ இவை இருக்கும்.
வரிசை 82:
மரபான வெடிபொருள்களின் இயங்குமுறை, கரிமத்தையும் நீரகத்தையும் அதிர்ச்சு மூட்டும் உயிரகமேற்றம் வழியாக சார்ந்துள்ளது கரி ஈருயிரகியாகவும் கரி ஓருயிரகியாகவும் நீராவி வடிவிலான நீராகவும் மாற்ருவதே ஆகும். கரிம்ம், நீரகம் கலந்த எரிபொருளை எரிக்க தேவையான உயிரகத்தை நைட்டிரேட்டுகள் தருகின்றனஉயர்வெடிபொருள்கள் ஒரே கரிம மூலக்கூறில் கரிமம், நீரகம், உயிரகம் பெற்றுள்ளன. குறைந்த வெடிதிறப் பொருள்களான ANFO போன்றவை கரிம,நீரக எரிம எண்ணெயும் அம்மோனியம் நைட்டிரேட்டும் கலந்த சேர்மானங்களைக் கொண்டுள்ளன. அலுமினியத்தூள் போன்ற வெடிதிறமூட்டிகளை வெடிபொருளுக்கு வெடிப்பு ஆற்றலைக் கூட்டுவதற்காகச் சேர்க்கலாம். வெடித்ததுமே காலகப் பகுதி, காலக வளிமமாகவும் நச்சுள்ள காலக உயிரகியாகவும் மாறுகிறது.
வெடிபொருளொன்று சிதைவடைவதற்கு ஆண்டுக் கணக்கிலோ, நாள் கணக்கிலோ, மணிக் கணக்கிலோ அல்லது ஒரு செக்கனில் ஒரு பகுதி நேரமோ எடுக்கக்கூடும். வேகம் குறைந்த சிதைவு, தேக்குதலின் போதே நடைபெறுவதுடன், இது வெடிபொருட்களின் நிலைப்பு தொடர்பிலேயே முக்கியமானது. வெடிபொருட்கள் என்றவகையில் அவற்றின் சிதைவு தவிர, [[வெப்பப் பரிமாற்ற எரிதல்|சடுதியாக எரிதலும்]], வெடித்தலும் ஆகிய இரு வடிவங்கள் முதன்மை வாய்ந்தவையாகும்.
வெப்பப் பரிமாற்ற எரிதலில், வெடிபொருளின் சிதைவு ஒலிவேகத்தைவிட பொருளூடாக மெதுவாக நகரும் தணலின் முகப்பில் பரவுகிறது (வழக்கமாக 1000 மீ/நொ அள்வினும் குறைவானது) <ref>http://www.chem-page.de/publikationen/geschichte-der-sprengstoffe/195-2-wie-unterscheiden-sich-deflagration-detonation-und-explosion.html {{Webarchive|url=https://web.archive.org/web/20170206104750/http://www.chem-page.de/publikationen/geschichte-der-sprengstoffe/195-2-wie-unterscheiden-sich-deflagration-detonation-und-explosion.html |date=2017-02-06 }} | 2.1 Deflagration | Retrieved 05 February 2017</ref> மாறாக, வெடித்தல் ஒலியின் வேகத்தைவிட பெருவேகத்தில் நகர்கிறது. வெப்பப் பரிமாற்ற எரிதல் தாழ்வெடிபொருள்களின் இயல்பாகும்.
வெடித்தல் என்பது பொருளூடாக ஒலிவேகத்தை விடக் கூடுதலான வேகத்தில் அதிர்ச்சி அலைகளால் சிதைவு பரவும் நிகழ்வாகும்.<ref>http://www.chem-page.de/publikationen/geschichte-der-sprengstoffe/195-2-wie-unterscheiden-sich-deflagration-detonation-und-explosion.html {{Webarchive|url=https://web.archive.org/web/20170206104750/http://www.chem-page.de/publikationen/geschichte-der-sprengstoffe/195-2-wie-unterscheiden-sich-deflagration-detonation-und-explosion.html |date=2017-02-06 }} | 2.2 Detonation | Retrieved 05 February 2017</ref> அதிர்ச்சி முகப்பு உயர்வெடிபொருளூடாகப் பல்லாயிரம் மீ/நொ வேகத்தில் அதாவது மீயொலி வேகத்தில், பரவக் கூடியதாகும்.வெடிபொருட்கள் பொதுவாக [[பெட்ரோலியம்|பெட்ரோலியப்]] பொருட்களிலும் குறைவான அழுத்த ஆற்றல் கொண்டவை. ஆனால், அவற்றின் உயர்ந்த ஆற்றல் வெளிவிடும் வீதம் காரணமாக வெடிபொருட்கள் உயர்ந்த வெடிப்பு அழுத்தத்தை உருவாக்கக் கூடியவையாக உள்ளன. முந்நைத்திரோ தொலுயீன் (TNT) 6,940 மீ/நொ வெடிப்பு வேகம் கொண்டது. பென்டேன்-வளிக் கலவை 1,680 மீ/நொடியும், [[பெட்ரோல்]] வளியில் எரியும் போதான தணலின் வேகம் 0.34 மீ./நொடியுமாக உள்ளன.
வரிசை 111:
ஒரு வெடிபொருளின் நிலைப்புத்தன்மையை அதிலுள்ள வேதிப்பொருள்களின் இயைபு, வெப்பநிலை, சூரிய ஒளியில் வெளிபடுதல், மின்சாரம் கடத்தப்படுதல் ஆகிய காரணிகள் நிணயிக்கின்றன.
வேதியியல் வெடிபொருள்களைத் தவிர, பல புறம்புநிலை வெடிபொருள்களும் வெடிக்கவைப்பதற்கான சில புறம்புநிலைச் செயல்முறைகளும் உள்ளன. எடுத்துகாட்டாக, அணுக்கரு வெடிபொருள்களைக் கூறலாம். மேலும் ஒருங்கொளியாலோ அல்லது மின்வில்லாலோ உடனடியாக மின்ம நிலைக்குப் பொருளைச் சூடுபடுத்துதல் செயல்முறைகளைக் கூறலாம்.
வரிசை 117:
==வெடிபொருளின் இயல்புகள்==
*வெடிதகவு ஆண்டிமொனி
*[[யுரேனியம்-235]]
| |||