வேலய்யர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Orphan|date=ஏப்ரல் 2019}} {{Infobox Hindu leader |name= வேலய்ய சுவாமிகள் |image= |caption= வேலய்யர் |birth_date= {{birth date|1768|05|10|df=y}} |birth_place= காஞ்சிபுரம் |birth_name= வேலய்யர் |death_date= {{death date and age|1840|11|17|1768|05|10|df=y}} |dea..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி குடும்பப் பின்னணி: clean up, replaced: அவரது தந்தை → அவரின் தந்தை using AWB
 
வரிசை 17:
'''வேலய்யர்''' (Velaiyar), "வேலய்ய சுவாமிகள்" எனவும் அழைக்கப்படுகிறார். இவர் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆன்மீக எழுத்தாளர். இவர் தமிழ்நாட்டிலுள்ள [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தில்]], தமிழ் பேசும் தேசிகர் குடும்பத்தில் பிறந்தார். இவர் ஏழு நூல்களுக்கு மேல் தொகுத்துள்ளார்.
 
==குடும்பகுடும்பப் பின்னணி==
வேலய்யர் [[தென்னிந்தியா|தென்னிந்தியாவில்]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] உள்ள [[காஞ்சிபுரம்]] என்கிற தொண்டை மண்டலத்தில் 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஒரு மரபுவழி சைவ தமிழ் தேசிகர் குடும்பத்தில் பிறந்துள்ளார் , வேலய்யரின் தந்தை [[குமாரசாமி தேசிகர்]], ஒரு அர்ச்சகர் மற்றும் தீக்‌ஷிதர் ஆவார். அவரது குடும்பம், இலக்கிய, இறையியல் மற்றும் இசை பங்களிப்புகளுக்காக அறியப்பட்டது. இளம் வயதில், அவரதுஅவரின் தந்தை தனது குடும்பத்தை விட்டுவிட்டு [[திருவண்ணாமலை|திருவண்ணாமலைக்கு]] தனது சீடர்களுடன் சென்றார், அங்கு அவர் ஒரு துறவியாக எண்ணினார். எனினும், அவர் திருமணம் செய்துகொண்டு, மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகளைப் பெற்றார். வேலய்யர் தன் பெற்றோருக்கு மூன்றாவதாகப் பிறந்தார். அவருடன் பிறந்தவர்கள் முறையே சிவப்பிரகாசர், கருணை பிரகாசர் மற்றும் ஞானாம்பிகை அம்மாள் ஆவர்.
 
சிவப்பிரகாசர் அனைவராலும் நன்கு அறியப்பட்ட கவிஞர் ஆவார். அவருக்கு "சிவானுபூதிச்செல்வர்" என்கிற பெயரும் உண்டு. அவர் தமிழறிஞர்களால் "கற்பனைக் களஞ்சியம்" என அழைக்கப்பட்டார். அவர் "நீரோட்ட யமக அந்தாதி" என்னும் நூலை தொகுத்தார். அதிலுள்ள வரிகளை படிக்கும்போது படிப்பவரின் உதடுகள் ஒட்டாது. மேலும், அவர் "இயேசு மத நிராகரணம்" என்னும் நூலை எழுதினார். தனது 32வது வயதில் பாண்டிச்சேரி அருகிலுள்ள நல்லாத்தூரில் இறந்தார்.<ref>{{Cite web |url=http://tamilnanbargal.com/tamil-articles/ |title=Archived copy |access-date=29 March 2015 |archive-url=https://web.archive.org/web/20150401123749/http://tamilnanbargal.com/tamil-articles |archive-date=1 April 2015 |url-status=dead|df=dmy-all }}</ref><ref>{{Cite web |url=http://www.aathmanawarenesscentre.com/js.php |title=Archived copy |access-date=18 April 2012 |archive-url=https://web.archive.org/web/20120213161058/http://www.aathmanawarenesscentre.com/js.php |archive-date=13 February 2012 |url-status=dead|df=dmy-all }}</ref>
வரிசை 44:
{{DEFAULTSORT:velaiyar}}
[[பகுப்பு:தமிழ் இலக்கியம்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட நபர்கள்மக்கள்]]
[[பகுப்பு:1768 பிறப்புகள்]]
[[பகுப்பு:1840 இறப்புகள்]]
"https://tamilar.wiki/w/வேலய்யர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது