ஷோபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox person | name = ஷோபா | image =Shobhaa.jpg | caption = | birth_name = மகாலட்சுமி மேனன் | birth_date = {{Birth date|df=y|1962|9|23}} | birth_place = | death_date = {{Death date and age|1980|5|1|1962|9..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>சா அருணாசலம் |
||
வரிசை 21:
== வாழ்க்கைக் குறிப்பு ==
சோபா கே. பி. மேனன் என்பவருக்கும், பிரேமா மேனன் என்பவருக்கும் பிறந்தார். தாயார் 1950களில் மலையாளப் படங்களில் பிரபலமான நடிகையாக விளங்கியவர். சோபா 1966 ஆம் ஆண்டில் [[சந்திரபாபு (நடிகர்)|சந்திரபாபு]]வின் இயக்கத்தில் வெளியான [[தட்டுங்கள் திறக்கப்படும்]] என்ற தமிழ்த் திரைப்படத்தில் பேபி மகாலட்சுமி என்ற பெயரில் குழந்தை நடிகையாக அறிமுகமானார்.<ref>{{cite web |url=http://www.southside.in/24/The-ageony-and-ecstasy-of-being-Chandrababu/ |title=The agony and ecstasy of being - Chandrababu |publisher=Southside |year=2007 |archiveurl=https://web.archive.org/web/20080619234218/http://www.southside.in/24/The-ageony-and-ecstasy-of-being-Chandrababu/ |archivedate=2008-06-19 |access-date=2014-04-22 |url-status=dead}}</ref><ref>{{cite news |url=http://www.hindu.com/fr/2009/10/02/stories/2009100250670400.htm |title=A voice that mesmerised |publisher=[[தி இந்து]] |date=2 அக்டோபர் 2009 |author=[[ராண்டார் கை]] |accessdate=5 மார்ச் 2012 |archivedate=2009-11-06 |archiveurl=https://web.archive.org/web/20091106120522/http://www.hindu.com/fr/2009/10/02/stories/2009100250670400.htm |url-status=dead }}</ref> 1967 இல் பி. வேணுவின் இயக்கத்தில் உத்யோகாஸ்தா என்ற [[மலையாளத் திரைப்படத்துறை|மலையாளத் திரைப்படத்தில்]] பேபி ஷோபா என்ற பெயரில் நடித்தார்.<ref>{{cite news |url=http://www.hindu.com/2011/05/26/stories/2011052661790400.htm |title=Film director P. Venu dead |publisher=[[தி இந்து]] |date=26 மே 2011 |author= |accessdate=5 மார்ச் 2012 |archivedate=2011-08-08 |archiveurl=https://web.archive.org/web/20110808081738/http://www.hindu.com/2011/05/26/stories/2011052661790400.htm |url-status=dead }}</ref> இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்று சோபாவிற்கு சிறந்த குழந்தை நடிகை என்ற அங்கீகாரமும் கிடைத்தது.<ref>{{cite news |url=http://entertainment.oneindia.in/malayalam/news/2011/p-venu-died-heart-attack-260511-aid0062.html |title=P Venu dies of heart attack in Chennai |publisher=Oneindia.in |date=26 மே 2011 |author= |accessdate=5 மார்ச் 2012 |archivedate=2014-07-15 |archiveurl=https://web.archive.org/web/20140715054300/http://entertainment.oneindia.in/malayalam/news/2011/p-venu-died-heart-attack-260511-aid0062.html |deadurl= }}</ref> அதன் பின்னர் இவர் பல மலையாள, தமிழ்த் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.
== தற்கொலை ==
வரிசை 66:
{{National Film Award for Best Actress}}
{{சிறந்த தமிழ் நடிகைக்கான பிலிம்பேர் விருது வென்றவர்கள்}}
{{சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருது}}
[[பகுப்பு:1962 பிறப்புகள்]]
| |||