ஸ்னூப் டாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{சான்றில்லை}} {{Infobox musical artist |Name = ஸ்னூப் டாக் |Img = Snoop Dogg at City Stages.jpg|300px |Img_capt = 2006ல் சிட்டி ஸ்டேஜெஸ் விழாவில் பாடகர் ஸ்னூப் டாக் |Background = solo_singer |Birth_name = கோர்டோசார்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
வரிசை 1:
{{Infobox musical artist
|Name = ஸ்னூப் டாக்
வரி 17 ⟶ 16:
}}
'''ஸ்னூப் டாக்''' (Snoop Dogg) அல்லது '''ஸ்னூப் டாகி டாக்''' (Snoop Doggy Dogg) (பிறப்பு '''கோர்டோசார் கேல்வின் புரோடஸ் ஜூனியர்''' (Cordozar Calvin Broadus, Jr.), [[அக்டோபர் 20]], [[1971]]) ஒரு [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க]] [[ராப் இசை]]க் கலைஞர், நடிகர், மற்றும் இசை தயாரிப்பாளர் ஆவார். [[மேற்கு கடற்கரை ராப் இசை]] கலைஞர்களின் ஒரு புகழ்பெற்றவர் ஆவார். இவரின் முதலாம் ஆல்பம் [[டாகிஸ்டைல்]] ராப் இசை வரலாற்றில் மிக உயர்ந்த ஆல்பம்களின் ஒன்று என்று பல ராப் நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.<ref>{{Cite web|url= https://www.xxlmag.com/the-rise-of-niggarachi/|title=The Rise of Niggarachi|website=XXL.com|date=September 8, 2009 }}</ref><ref>{{cite news|url=https://www.complex.com/music/a/markelibert/snoop-dogg-mourns-loss-of-younger-brother-in-heartfelt-post|title=Snoop Dogg Mourns Loss of Younger Brother in Heartfelt Post|work=[[Complex Networks|Complex]]|last=Elibert|first=Mark|date=February 16, 2024|accessdate=February 22, 2024}}</ref><ref name="TalkIsJericho">{{cite podcast |url=http://www.podcastone.com/Talk-Is-Jericho?showAllEpisodes=true |title=TIJ – EP168 – Mercedes Mkné|via=PodcastOne |host=Chris Jericho |date=August 12, 2015 |work=Talk Is Jericho |access-date=August 13, 2015 |number=168 |archive-date=December 8, 2017 |archive-url=https://web.archive.org/web/20171208071935/http://podcastone.com/Talk-Is-Jericho?showAllEpisodes=true |url-status=live }}</ref>
[[கலிபோர்னியா]] மாநிலத்தில் [[லாஸ் ஏஞ்சலஸ்]] நகரத்தின் ஒரு புறநகரம் [[லாங் பீச் (கலிபோர்னியா)]]சில் பிறந்து வளந்த ஸ்னூப் டாக் [[1992]]ல் [[டாக்டர் ட்ரே]]யின் முதலாம் ஆல்பம் [[த க்ரானிக்]]கில் சில கவிதைகளை படைத்து புகழுக்கு வந்தார். டாக்டர் ட்ரே உடன் இசை தயாரிப்பு நிறுவனம் [[டெத் ரோ ரெக்கர்ட்ஸ்]]-ஐ சேர்ந்து [[1993]]ல் இவரின் முதலாம் ஆல்பம் [[டாகிஸ்டைல்]] வெளிவந்தது. [[த க்ரானிக்]], [[டாகிஸ்டைல்]] ஆகிய ஆல்பம்கள் [[ஜி-ஃபங்க்]] மற்றும் [[மேற்கு கடற்கரை ராப்]] இசையை சிறப்பினது. டெத் ரோ ரெக்கர்ட்ஸில் இருக்கும்பொழுது வேறு புகழ்பெற்ற ராப்பர்கள் [[ஐஸ் கியூப்]], [[டூபாக் ஷகூர்]], மற்றும் இவரின் மாமாப் பிள்ளை [[நேட் டாக்]] உடன் ராப் பாடல்களை படைத்தார்.
வரி 38 ⟶ 37:
* 2008: [[ஈகோ ட்ரிப்பின்]] (Ego Trippin')
* 2009: (Malice in Wonderland)
==மேற்கோள்கள்==
{{reflist}}
[[பகுப்பு:ராப் இசைக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:ஆபிரிக்க அமெரிக்க இசை கலைஞர்கள்]]
[[பகுப்பு:1971 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும்
[[பகுப்பு:அமெரிக்க ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க ஆண் நடிகர்கள்]]
| |||