ஸ்ரீஜா ரவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{Infobox person | name = ஸ்ரீஜா ரவி | image = | image_size = | caption = | imagesize = | birth_date = | birth_place = கேரளா, இந்தியா | alias = | sun-sign = | occupation = குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞர் | spouse..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி சொந்த வாழ்க்கை: clean up, replaced: இவரது தாயார் → இவரின் தாயார் using AWB
 
வரிசை 15:
}}
 
'''ஸ்ரீஜா ரவி''' (Sreeja Ravi) ஓர் இந்திய [[ஒலிச்சேர்க்கை|குரல்-ஒலிச்சேர்க்கை]] கலைஞர் ஆவார்,. அவர்இவர் மொத்தம் 1500 க்கும்1,500இற்கும் மேற்பட்ட படங்களுக்கு பின்னணிக் குரல் பேசியுள்ளார்,. மேலும்வணிக பலவிளம்பரங்கள் வர்த்தக விளம்பரங்களுக்காகபலவற்றிற்கு ஒலிச்சேர்க்கை செய்துள்ளார். 1975 ஆம் ஆண்டில், [[அரவிந்தன் (இயக்குனர்)|ஜி அரவிந்தன்]] இயக்கிய, உத்தராயணத்தில் தனது குரல்-ஒலிச்சேர்க்கை வாழ்க்கையைத்பணியைத் தொடங்கினார்.<ref>{{Cite web|url=http://cinema-ormmakal.blogspot.com/2011/05/dubbing-artists-1.html|title=. Cinema Ormmakal: Dubbing Artists 1|first=|last=Cinema-ormmakal|date=7 May 2011|accessdate=1 February 2019}}</ref><ref>http://www.thecompleteactor.com/discussion/comments.php?DiscussionID=1249&page=2{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
இவர், [[ஆங்கிலம்]] , [[இந்தி]] , [[தமிழ்]] , [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[வங்காள மொழி|பெங்காலி]] , [[மலையாளம்]] மற்றும், [[கன்னடம்|கன்னட]] [[இந்தி|மொழிகளில்]] பேசும் திறன் பெற்றவர். அதனால் ஆறு இந்திய மொழிகளில் வெளியாகும் படங்களுக்கு குரல் ஒளிச்சேர்க்கைஒலிச்சேர்க்கை செய்துள்ளார்.<ref name="M1">{{Cite web |url=http://www.mathrubhumi.com/movies/interview/325112/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2019-03-17 |archive-date=2013-12-15 |archive-url=https://web.archive.org/web/20131215010041/http://www.mathrubhumi.com/movies/interview/325112/ |url-status=dead }}</ref>
 
இவர், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்நடித்திருந்தார். அதில், கர்ப்பமாக இருக்கும் இவரிடம், நடிகை தபு, வீட்டைக் கண்டறிவதில் உள்ள சிரமங்களைப் பற்றிப் பேசுவதைப் போன்று காட்சி அமைந்திருக்கும். இவர், [[சிம்ரன்]] , [[ஜோதிகா]] , [[அனுசுக்கா செட்டி|அனுஷ்கா ஷெட்டி]] போன்ற பிரபல நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார்.<ref name="M1"/> சிறந்த குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞருக்கான கேரளா மாநில திரைப்பட விருதை ஸ்ரீஜா நான்கு முறை பெற்றுள்ளார். இவரது மகளான [[ரவீனா ரவி]] யும், தற்போது வளர்ந்து வரும் ஒரு குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞராவார்.
 
== சொந்த வாழ்க்கை ==
இவர், பொறியாளரான குஞ்சுகுட்டனுக்கும், நாடக மற்றும் திரைப்பட குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞரான கன்னூர் நாராயணிக்கும் மகளாகப் பிறந்தார். 1972 ம்ஆம் ஆண்டு இவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு குடும்பம் [[சென்னை|சென்னைக்குச்]] சென்றனர்சென்றது. இவரதுஇவரின் தாயார் ஒரு ஒலிச்சேர்க்கை கலைஞராக பணிபுரிந்தார். சில திரைப்படங்களிலும் நாடகங்களிலும் நடித்துள்ளார். ஸ்ரீஜா தனது தாயுடன் ஸ்டூடியோவுக்குச் சென்று, இறுதியில் குரல்-ஒலிச்சேர்க்கை செய்யத் தொடங்கினார். இவருடன் பிறந்தவர்கள் எட்டு பேராவர். அவற்றில் இரண்டு பேர் தற்போது உயிருடன் இல்லை. மனோமோகன், மதன்மோகன், ஸ்ரீதரன், பிரகாஷ்பாபு, ரசிக்லால், ஜோதிஷ் குமார், டாக்டர் விஜயலட்சுமி ராஜன் சிங்,பிரேமசுதா கிருஷ்ணன்குட்டி ஆகியோர் இவருடைய உடன்பிறந்தவர்கள் ஆவர்.{{சான்று தேவை}}
 
இவர், ரவீந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இத் தம்பதியரின்இத்தம்பதியரின் ஒரே மகளான [[ரவீனா ரவி]] , தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் குரல்-ஒலிச்சேர்க்கை கலைஞராகப் பணிபுரிகிறார்.
 
==மேற்கோள்கள்==
==குறிப்புகள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்]]
[[பகுப்பு:சென்னை நடிகைகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்மக்கள்]]
"https://tamilar.wiki/w/ஸ்ரீஜா_ரவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது