கே. டானியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''கே. டானியல்''' (25 மார்ச் 1926 - ) ஈழத்தின் பஞ்சமர் இலக்கிய முன்னோடி. இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற இலக்கியவகை பிரபலமாக முன்பே டானியல் ஈழ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Thiagalingam
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{| style="float:right;border:1px solid black"
!colspan="2" | கே. டானியல்
|-
!colspan="2" |

|-
!colspan="2" | [[File:4.jpg|260px]]
|-

! பிறப்பு
|25-03-1926
|-
! பிறந்த இடம்
| [[ஆனைக்கோட்டை]],
|-
!
| [[ யாழ்ப்பாணம்]]
|-

! தேசியம்
|இலங்கைத் தமிழர்
|-
! அறியப்படுவது
| ஈழத்து எழுத்தாளர்
|-

|}

'''கே. டானியல்''' (25 மார்ச் 1926 - ) ஈழத்தின் பஞ்சமர் இலக்கிய முன்னோடி. [[இந்தியா]]வில் [[தலித் இலக்கியம்]] என்ற இலக்கியவகை பிரபலமாக முன்பே டானியல் ஈழத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். [[யாழ்ப்பாணம்]] [[ஆனைக்கோட்டை]]யில் பிறந்த டானியல் பல [[சிறுகதை]]களையும் [[நாவல் (இலக்கியம்)|நாவல்]]களையும் எழுதியுள்ளார்.

11:58, 15 நவம்பர் 2023 இல் நிலவும் திருத்தம்

கே. டானியல்
படிமம்:4.jpg
பிறப்பு 25-03-1926
பிறந்த இடம் ஆனைக்கோட்டை,
யாழ்ப்பாணம்
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்

கே. டானியல் (25 மார்ச் 1926 - ) ஈழத்தின் பஞ்சமர் இலக்கிய முன்னோடி. இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற இலக்கியவகை பிரபலமாக முன்பே டானியல் ஈழத்தில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் பிறந்த டானியல் பல சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதியுள்ளார்.

டானியலின் நூல்கள்

நாவல்கள்

  • பஞ்சமர்
  • கானல்
  • அடிமைகள்
  • தண்ணீர்
  • கோவிந்தன்

வேறு

  • கே.டானியலின் கடிதங்கள் (கடித இலக்கியம், 2003)

வெளி இணைப்புக்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கே._டானியல்&oldid=80631" இலிருந்து மீள்விக்கப்பட்டது