கோ. நடேசய்யர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''கோதண்டராம நடேசய்யர்''' (''K. Natesa Iyer'', 14 சனவரி 1887 - 7 நவம்பர் 1947) தமிழகத்தில் பிறந்து இலங்கையின் மலையத்தில் குடிய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Thiagalingam
No edit summary
வரிசை 45:
==வெளியிட்ட நூல்கள்==
;தமிழகத்தில்:
வங்கி நிர்வாகம், எண்ணெய் பொறிமுறை, [[காப்புறுதி]] ஆகிய துறைகளில் தமிழ் நூல்களை எழுதி வெளியிட்டார். ''ஒற்றன்'' என்ற புதினத்தையும் எழுதினார். இப்புதினம் இரண்டு பாகங்களையும் ஒன்பது அதிகாரங்களையும் கொண்டு 180 பக்கங்களை கொண்டிருந்தது. ஆங்கிலப் புதினம் ஒன்றின் தழுவலாக இதனை அவர் எழுதியிருந்தார்.<ref name=PS/>
 
*கணக்குப்பதிவு நூல் (1914, தஞ்சாவூர்)
"https://tamilar.wiki/w/கோ._நடேசய்யர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது