சம்பந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"'''கந்தையா திருஞானசம்பந்தன்''' (20 அக்டோபர் 1913 - 7 சனவரி 1995) என்னும் இயற்­பெயர் கொண்ட '''சம்­பந்தன்''' ஈழத்தின் சிறுகதை எழுத்தாளரும், கவிஞரும் ஆவார்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
imported>Thiagalingam
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{| style="float:right;border:1px solid black"
!colspan="2" | சம்பந்தன்
|-
!colspan="2" | [[File:x.jpg |260px]]
|-
!colspan="2" |
|-
!colspan="2" |
|-
! முழுப்பெயர்
| கந்தையா
|-
!
| திருஞானசம்பந்தன்
|-
! பிறப்பு
|20-10-1913
|-
! பிறந்த இடம்
| [[திருநெல்வேலி]],
|-
!
| [[யாழ்ப்பாணம்]],
|-

!மறைவு
|07-01-1995
|-

! தேசியம்
| [[இலங்கைத் தமிழர்]],
|-
! அறியப்படுவது
| சிறுகதை எழுத்தாளர்,
|-
!
| கவிஞர்
|-

!தொழில்
|ஆசிரியர்
|-


!பெற்றோர்
|கந்தையா,

|-
!
|இராசமணி
|-

|}


'''கந்தையா திருஞானசம்பந்தன்''' (20 அக்டோபர் 1913 - 7 சனவரி 1995) என்னும் இயற்­பெயர் கொண்ட '''சம்­பந்தன்''' ஈழத்தின் சிறுகதை எழுத்தாளரும், கவிஞரும் ஆவார்.
'''கந்தையா திருஞானசம்பந்தன்''' (20 அக்டோபர் 1913 - 7 சனவரி 1995) என்னும் இயற்­பெயர் கொண்ட '''சம்­பந்தன்''' ஈழத்தின் சிறுகதை எழுத்தாளரும், கவிஞரும் ஆவார்.



09:14, 20 நவம்பர் 2023 இல் நிலவும் திருத்தம்

சம்பந்தன்
முழுப்பெயர் கந்தையா
திருஞானசம்பந்தன்
பிறப்பு 20-10-1913
பிறந்த இடம் திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்,
மறைவு 07-01-1995
தேசியம் இலங்கைத் தமிழர்,
அறியப்படுவது சிறுகதை எழுத்தாளர்,
கவிஞர்
தொழில் ஆசிரியர்
பெற்றோர் கந்தையா,
இராசமணி


கந்தையா திருஞானசம்பந்தன் (20 அக்டோபர் 1913 - 7 சனவரி 1995) என்னும் இயற்­பெயர் கொண்ட சம்­பந்தன் ஈழத்தின் சிறுகதை எழுத்தாளரும், கவிஞரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

சம்பந்தன் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் கந்தையா, இராசமணி ஆகியோருக்குப் பிறந்தார். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் மாணாக்கர். திருநெல்வேலி சைவ வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

எழுத்தாளராக

சம்பந்தனின் முதலாவது சிறுகதை தாராபாய் 1938 ஆம் ஆண்டில் கலைமகளில் வெளிவந்தது. இவரது 11 சிறுகதைகள் கலைமகளில் வெளிவந்துள்ளன. இது தவிர மறுமலர்ச்சி, கலைச்செல்வி, கிராம ஊழியன், ஈழகேசரி ஆகிய இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன. 1966 ஆகத்து மாத விவேகி இதழ் "சம்பந்தன் சிறுகதை மலராக" அவரது ஐந்து சிறுதைகளைத் தாங்கி வெளிவந்தது. இலங்கை இலக்கியப் பேரவை 1998 ஆம் ஆண்டில் சம்பந்தன் சிறுகதைகள் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டது. இத்தொகுதியில் 10 சிறுகதைகள் அடங்கியிருந்தன.

1960களில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 1963 ஆம் ஆண்டில் இவர் எழுதித் தயாராக வைத்திருந்த சாகுந்தல காவியம் 1987 ஆம் ஆண்டிலேயே நூலாக வெளிவந்தது. கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன் இந்நூலுக்கு அணிந்துரையும், பண்டிதமணி ஆசியுரையும் வழங்கியிருந்தனர்.

இறுதிக் காலம்

1990 ஆம் ஆண்டில் இலண்டனுக்குப் புலம்பெயர்ந்து சென்றார். அங்கிருந்து அவர் எழுதிய பாவிய மகளிர் எழுவர் பற்றிய நூல் தர்மவதிகள் என்ற தலைப்பில் அவர் இறந்த பின்னர் 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது. இந்நூலுக்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி அணிந்துரை வழங்கியிருந்தார்.

நினைவு

சம்பந்தனின் நினைவாக ஆண்டுதோறும் "சம்பந்தன் விருது" எனும் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

எழுதிய நூல்கள்

  • சாகுந்தல காவியம் (1987)
  • தர்மவதிகள் (1997)
  • சம்பந்தன் சிறுகதைகள் (1998)
"https://tamilar.wiki/w/index.php?title=சம்பந்தன்&oldid=80738" இலிருந்து மீள்விக்கப்பட்டது