சோ. தேவராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "thumb|சட்டத்தரணி சோ.தேவராஜா '''சோ.தேவராஜா''' சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசும் சத்திய ஆணையாளரும், நாடக நடிகர்,எழுத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Lingam No edit summary |
||
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:சோ.தேவராஜா.jpg|thumb|சட்டத்தரணி சோ.தேவராஜா]]
'''சோ.தேவராஜா''' சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசும் சத்திய ஆணையாளரும், நாடக நடிகர்,எழுத்தாளர், கவிஞர். 1968இலிருந்து மேடைநாடகங்களில் நடித்து வருபவர். செவ்வானத்தில் ஒரு நாடகத்தில் சிறந்த நடிகருக்கான ஜனாதிபதிப் பரிசு பெற்றவர். பல கவியரங்கங்களில் பங்கெடுத்தவர். இவரது 'ஆச்சி' கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கின்றது. [[தேசிய கலை இலக்கியப் பேரவை]]யின் பொதுச் செயலாளராகவும் [[கொழும்புத் தமிழ்ச் சங்கம்|கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின்]] தலைவராகவும் திகழ்ந்திருக்கின்றார். [[தாயகம் (இதழ்)|தாயகம்]] இதழின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் உள்ளார். பண்டத்தரிப்பு காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் நிறுவகர்களில் ஒருவர்.
வரி 41 ⟶ 42:
* [http://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF ஆச்சி கவிதைத் தொகுப்பு]
* [http://www.ttamil.com/2016/01/blog-post_17.html சோ.தேவராஜாவின் 'நிற்க அதற்குத் தக' கவியரங்க கவிதை]
*[http://http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D பெண்விடுதலையும் சமூக விடுதலையும் ]
[[பகுப்பு: ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு: ஈழத்துக் கலைஞர்கள்]]
[[பகுப்பு: ஈழத்துக் கவிஞர்கள்]]
[[பகுப்பு: ஈழத்து நாடக நடிகர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் இடதுசாரிகள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் இறைமறுப்பாளர்கள்]]
[[பகுப்பு:இலங்கை பொதுவுடமைவாதிகள்]]
| |||