நாவேந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags
சிNo edit summary
 
imported>Lingam
" '''நாவேந்தன்''' (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
 
{{தகவற்சட்டம் நபர்
 
|name = நாவேந்தன்
|image = Naventhan.JPG
|caption =
|birth_name = த. திருநாவுக்கரசு
|birth_date = {{birth date|1932|12|14}}
|birth_place = [[புங்குடுதீவு]]
|death_date = {{death date and age|2000|7|10|1932|12|14}}
|death_place =
|death_cause =
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality = [[இலங்கைத் தமிழர்]]
|other_names =
|known_for = ஈழத்து எழுத்தாளர்
|education =
|employer =
| occupation =
| title =
| religion=
| spouse=
|children=
|parents= தம்பிராசா, சிவபாக்கியம்
|speciality=
|relatives= [[த. துரைசிங்கம்]]
|signature =
|website=
|}}
 
'''நாவேந்தன்''' (14 திசம்பர் 1932 – 10 சூலை 2000) [[இலங்கை]]யின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். இவரது "வாழ்வு" சிறுகதைத் தொகுதி இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசினையும் பெற்றது.<ref name=TK>{{cite web |url= http://www.thinakaran.lk/2009/07/10/_art.asp?fn=f0907101 |title= சாதாரண மக்களின் வாழ்வியல் சிக்கல்களை சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்தியவர் நாவேந்தன் |last= சம்பந்தன் |first= இரா. |author= |author-link= இரா. சம்பந்தன் |date= 10 சூலை 2009 |publisher= [[தினகரன் (இலங்கை)|தினகரன் வாரமஞ்சரி]] |archive-url= https://web.archive.org/web/20090715220446/http://www.thinakaran.lk/2009/07/10/_art.asp?fn=f0907101 |archive-date= 15 சூலை 2009 |url-status=dead|access-date=10 சூலை 2009}}</ref>
வரி 70 ⟶ 43:
=== வேறு ===
* ''சிறீ அளித்த சிறை''
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1932 பிறப்புகள்]]
[[பகுப்பு:2000 இறப்புகள்]]
[[பகுப்பு:புங்குடுதீவு நபர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள்]]
"https://tamilar.wiki/w/நாவேந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது