செ. யோகராசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags
சிNo edit summary

imported>Lingam
"{| style="float:right;border:1px solid black" !colspan="2" | செ. யோகராசா |- !colspan="2" | 260px |- !colspan="2" | |- ! முழுப்பெயர் | செல்லையா
யோகராசா |- ! பிறப்பு |17-12-1949
கரணவாய்,
யாழ்ப்பாண
மாவட்டம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1: வரிசை 1:
{| style="float:right;border:1px solid black"
{{தகவற்சட்டம் நபர்
|name = செ. யோகராசா
!colspan="2" | செ. யோகராசா

|image =
!colspan="2" | [[File:x.jpg |260px]]
|image_size =

|caption =
!colspan="2" |
|birth_name =

|birth_date = {{birth date|1949|12|17}}
! முழுப்பெயர்
|birth_place = [[கரணவாய்]], [[யாழ்ப்பாண மாவட்டம்]], இலங்கை
| செல்லையா
யோகராசா
|death_date = {{Death date and age|2023|12|7|1949|12|17}}

|death_place = [[மகரகமை]], இலங்கை
! பிறப்பு
|death_cause =
|17-12-1949
கரணவாய்,
யாழ்ப்பாண
மாவட்டம்,
இலங்கை
|residence =

|nationality = [[இலங்கைத் தமிழர்]]
!மறைவு
|other_names = கருணையோகன்
| 07-12-2023
(அகவை 73)
மகரகமை,
இலங்கை
|known_for = பேராசிரியர், எழுத்தாளர்

|education = [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]] (முதுகலை, கலாநிதி), [[கொழும்புப் பல்கலைக்கழகம்]] (இளங்கலை), [[நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்]], கரணவாய் வித்தியாலயம்
! தேசியம்
|employer = [[கிழக்குப் பல்கலைக்கழகம்]]
| [[இலங்கைத் தமிழர்]]
|occupation = பேராசிரியர்

|title =
! அறியப்படுவது
|religion =
| பேராசிரியர்,
எழுத்தாளர்
|spouse = விஜயதிலகி

|children = சுவாசுதிக்கா
! கல்வி
|parents = செல்லையா, இலட்சுமி
|யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகம்
(முதுகலை, கலாநிதி),
கொழும்புப்
பல்கலைக்கழகம்
(இளங்கலை),
நெல்லியடி மத்திய
மகா வித்தியாலயம்,
கரணவாய்
வித்தியாலயம்
|speciality =

|relatives =
! மற்ற பெயர்கள்
|signature =
|கருணையோகன்
|website =

!பணி
|பேராசிரியர்

!பணியகம்
|கிழக்குப்
பல்கலைக்கழகம்

!பெற்றோர்
|செல்லையா,
இலட்சுமி

!வாழ்க்கைத்
துணை
| விஜயதிலகி

'''செ. யோகராசா''' (17 திசம்பர் 1949 – 7 திசம்பர் 2023) [[இலங்கை]]யைச் சேர்ந்த மொழித்துறைப் பேராசிரியரும், தமிழறிஞரும் ஆவார். தமிழ் இலக்கியத்தில் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். ''கருணையோகன்'' என்ற புனைபெயரில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ளார்.<ref name=AK>[https://akkinikkunchu.com/?p=262786 வடமராட்சியில் உதித்து கிழக்கில் பிரகாசித்த செ. யோகராசா], ஐங்கரன் விக்னேசுவரா</ref>
'''செ. யோகராசா''' (17 திசம்பர் 1949 – 7 திசம்பர் 2023) [[இலங்கை]]யைச் சேர்ந்த மொழித்துறைப் பேராசிரியரும், தமிழறிஞரும் ஆவார். தமிழ் இலக்கியத்தில் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். ''கருணையோகன்'' என்ற புனைபெயரில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ளார்.<ref name=AK>[https://akkinikkunchu.com/?p=262786 வடமராட்சியில் உதித்து கிழக்கில் பிரகாசித்த செ. யோகராசா], ஐங்கரன் விக்னேசுவரா</ref>

வரிசை 58: வரிசை 75:

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
[[https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE,_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE நூலகம்]]
{{நூலகம்:எழுத்தாளர்|எழுத்தாளர்=யோகராசா,_செல்லையா}}
{{Reflist}}
{{Authority control}}

[[பகுப்பு:1949 பிறப்புகள்]]
[[பகுப்பு:2023 இறப்புகள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் திறனாய்வாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துத் தமிழறிஞர்கள்]]
[[பகுப்பு:புற்றுநோயால் இறந்தவர்கள்]]
[[பகுப்பு:இலங்கைப் பேராசிரியர்கள்]]

06:50, 14 திசம்பர் 2023 இல் நிலவும் திருத்தம்

செ. யோகராசா
முழுப்பெயர் செல்லையா
யோகராசா
பிறப்பு 17-12-1949
கரணவாய்,
யாழ்ப்பாண
மாவட்டம்,
இலங்கை
மறைவு 07-12-2023
(அகவை 73)
மகரகமை,
இலங்கை
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது பேராசிரியர்,
எழுத்தாளர்
கல்வி யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகம்
(முதுகலை, கலாநிதி),
கொழும்புப்
பல்கலைக்கழகம்
(இளங்கலை),
நெல்லியடி மத்திய
மகா வித்தியாலயம்,
கரணவாய்
வித்தியாலயம்
மற்ற பெயர்கள் கருணையோகன்
பணி பேராசிரியர்
பணியகம் கிழக்குப்
பல்கலைக்கழகம்
பெற்றோர் செல்லையா,
இலட்சுமி
வாழ்க்கைத்
துணை
விஜயதிலகி

செ. யோகராசா (17 திசம்பர் 1949 – 7 திசம்பர் 2023) இலங்கையைச் சேர்ந்த மொழித்துறைப் பேராசிரியரும், தமிழறிஞரும் ஆவார். தமிழ் இலக்கியத்தில் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். கருணையோகன் என்ற புனைபெயரில் சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ளார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

யோகராசா 1949 திசம்பர் 17 இல் யாழ்ப்பாண மாவட்டம், வடமராட்சி, கரணவாய் என்னும் ஊரில் செல்லையா, இலட்சுமி ஆகியோருக்குப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை கரணவாய் வித்தியாலயத்திலும், உயர் கல்வியை நெல்லியடி, மத்திய மகா வித்தியாலயத்திலும் பயின்று, பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் 1971 இல் தமிழில் இளங்கலை சிறப்புப் பட்டத்தையும், 1972 இல் இளமெய்யியல் பட்டமும் பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1984 இல் கல்வி திப்புளோமா பட்டத்தையும், 1990 இல் முதுகலைப் பட்டத்தையும், 1999-இல் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.[2]

தொழில்

1972 முதல் பல்வேறு இடங்களில் அஞ்சலக முகாமையாளராகப் பணியாற்றிய யோகராசா 1976-இல் ஆசிரியப் பணியில் சேர்ந்தார்.[2] 1991 இல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் விரிவுரையாளராக இணைந்து, 2009 இல் பேராசிரியரானார்.[2] நவீன தமிழ் இலக்கியம், தமிழியல் ஆய்வு, ஈழத்து இலக்கியம், சிறுவர் இலக்கியம், பெண்கள் இலக்கியம், நாட்டாரியல், கல்வி உள்ளிட்ட துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

விருதுகள்

• தேசிய சாகித்திய விருது (2007, ஈழத்து நவீன கவிதை நூலிற்காக)[1][2]

எழுதிய நூல்கள்

• ஈழத்துத் தமிழ் நாவல் வளமும், வளர்ச்சியும்
• இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண் பாத்திரங்கள்
• ஈழத்து நவீன கவிதை
• ஈழத்து முச்சந்தி இலக்கியம்
• ஈழத்து இலக்கியமும் இதழியலும்
• பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை

தொகுப்பு நூல்கள்

• ஈழத்து வாய்மொழிப் பாடல் மரபு
• மாற்று நோக்கில் சில கருத்துகளும் நிகழ்வுகளும்
• புதுத்துளை நூறு (பயிற்சிப் பட்டறைக் கவிதைகள்)
• ஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்
• ஈழத்துச் சிறுவர் அறிவியல் பாடல்கள்
• ஈழத்துச் சிறுவர் பாடல் களஞ்சியம்

இறப்பு

• செ. யோகராசா புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 73-ஆவது அகவையில் 2023 திசம்பர் 7 அன்று காலமானார்.[3]

மேற்கோள்கள்

[நூலகம்]

"https://tamilar.wiki/w/index.php?title=செ._யோகராசா&oldid=81783" இலிருந்து மீள்விக்கப்பட்டது