இ. நாகராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags
சிNo edit summary
 
imported>Lingam
"'''மதுரகவி இ. நாகராஜன்''' (இறப்பு: ஆகத்து 15, 1972)<ref name=Oli>''மதுரகவி என்ற மதுரமான மனிதர்'', த. இந்திரலிங்கம், ஒளி ஆகத்து 1972, பக். 71-72</ref> இலங்கை எழுத்தாளரும், ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
|name = மதுரகவி இ. நாகராஜன்
|image = E. Nagarajan.jpg
|imagesize = 150px
|caption = மதுரகவி இ. நாகராஜன்
|birth_name = இராமு நாகராஜன்
|birth_date =
|birth_place = அரியாலை, [[யாழ்ப்பாணம்]]
|death_date = 15 ஆகத்து 1972
|death_place = [[யாழ்ப்பாணம்]]
|nationality = [[இலங்கைத் தமிழர்]]
|other_names =
|known_for = எழுத்தாளர்
|education =
|employer =
| occupation =
| religion=
| spouse=
|children= 6
|parents=இராமு,<br>அன்னம்மாள்
|relatives=
|signature =
|website=
|}}
'''மதுரகவி இ. நாகராஜன்''' (இறப்பு: ஆகத்து 15, 1972)<ref name=Oli>''மதுரகவி என்ற மதுரமான மனிதர்'', த. இந்திரலிங்கம், ஒளி ஆகத்து 1972, பக். 71-72</ref> இலங்கை எழுத்தாளரும், மரபுக் கவிஞரும் ஆவார்.<ref name=Oli/> கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள் படைத்தவர்.<ref name=malligai>''மறைந்தும் மறையாத மதுரகவி'', [[கனக. செந்திநாதன்]], [[மல்லிகை (இதழ்)|மல்லிகை]], செப்டம்பர் 1972, பக். 6-8</ref> சிலம்பன், ரவிவரன், வி. ஆர். என், ஆறென், இ. நா. ஆகிய புனைபெயர்களில் சிறுகதைகளையும், கவியரசன், ஈனா, கூட்டுக்கவிராயன், இடிமேகன், ரமேஸ்வரன், ரவி, ரவீந்திரன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகளையும், அரிமா, தனஞ்செயன் ஆகிய புனைபெயர்களில் கட்டுரைகளையும் எழுதி வந்தார்.<ref name=VTE>''எழுத்து ஊழியத்தை இறுதிவரை மேற்கொண்டவர்..!'', வி. ரி. இளங்கோவன், [[தினக்குரல்]], ஏப்ரல் 4, 2021</ref>
 
"https://tamilar.wiki/w/இ._நாகராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது