ரஞ்சகுமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"{{தகவற்சட்டம் நபர் |name = ரஞ்சகுமார் |image = ரஞ்சகுமார்.jpg |caption = |birth_name = |birth_date = டிசம்பர் 17, 1959 |birth_place = கரவெட்டி |death_date = |death_place = |death_cause = |resting_place = |resting_place_coordinates = |residence = |nationality..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Lingam
No edit summary
வரிசை 38: வரிசை 38:
*[http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D ''மோகவாசல்'' - நூலகம் திட்டம்]
*[http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D ''மோகவாசல்'' - நூலகம் திட்டம்]
*[http://www.sirukathaigal.com/tag/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/ ''ரஞ்சகுமார்'' - சிறுகதைகள்]
*[http://www.sirukathaigal.com/tag/%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/ ''ரஞ்சகுமார்'' - சிறுகதைகள்]
*[http://www.annogenonline.com/2017/04/05/kosalai/ கோசலை சிறுகதை பற்றி - அனோஜன் பாலகிருஷ்ணன் ] {{Webarchive|url=https://web.archive.org/web/20220208144913/http://www.annogenonline.com/2017/04/05/kosalai/ |date=2022-02-08 }}
*[http://www.annogenonline.com/2017/04/05/kosalai/ கோசலை சிறுகதை பற்றி - அனோஜன் பாலகிருஷ்ணன் ]

[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1959 பிறப்புகள்]]
[[பகுப்பு:1959 பிறப்புகள்]]

11:56, 20 திசம்பர் 2023 இல் நிலவும் திருத்தம்

ரஞ்சகுமார்
பிறப்புடிசம்பர் 17, 1959
கரவெட்டி
தேசியம்இலங்கை
அறியப்படுவதுஈழத்து எழுத்தாளர்

ரஞ்சகுமார் (பிறப்பு - டிசம்பர் 17, 1959) இலங்கையின் முக்கியமான சிறுகதையாசிரியர்களுள் ஒருவர். 1978 அளவில் எழுதத் தொடங்கி அலை, புதுசு, திசை, சரிநிகர், வீரகேசரி, நந்தலாலா, ஞானம், உயிர் எழுத்து ஆகிய இதழ்களில் பல்வேறு புனைபெயர்களில் சிறுகதைகளையும் விமர்சனங்களையும் எழுதியுள்ளார். இவரது முதற் சிறுகதைத் தொகுதியான மோகவாசல் 1989 இல் வெளியானது. விமர்சனங்கள் இன்னும் தொகுக்கப்படவில்லை.

யாழ்ப்பாணம், கரவெட்டியில் பிறந்த ரஞ்சகுமார், புலம்பெயர்ந்து ஆத்திரேலியா, சிட்னி நகரில் வாழ்ந்து வருகிறார்.

பரிசுகள்

சர்வதேச அளவில் நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் ‘நவகண்டம்’ என்ற கதை முதற்பரிசு பெற்றிருக்கிறது.

வெளி இணைப்புக்கள்


"https://tamilar.wiki/w/index.php?title=ரஞ்சகுமார்&oldid=82469" இலிருந்து மீள்விக்கப்பட்டது