நோயல் நடேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam No edit summary |
imported>Lingam No edit summary |
||
வரிசை 1:
{| style="float:right;border:1px solid black"
!colspan="2" | நோயல் நடேசன்
|-
!colspan="2" | [[File:x.jpg |260px]]
|-
!colspan="2" |
|-
!colspan="2" |
|-
! முழுப்பெயர்
| சின்னத்தம்பி <br>நடேசன்
|-
!
|
|-
! பிறப்பு
|23-12-1954
|-
!பணி
|மிருக வைத்தியர்
|-
! தேசியம்
| [[இலங்கைத் தமிழர்]],
|-
! அறியப்படுவது
| ஈழத்து எழுத்தாளர்
|-
!பெற்றோர்
| அம்பலவாணர் <br>சின்னத்தம்பி <br> ஆனந்தராணி <br>நமச்சிவாயம்
|-
!வாழ்க்கைத்
|சியாமளா
|-
!துணை
|
|-
|}
நோயல் நடேசன் (பிறப்பு: டிசம்பர் 23, 1954) ஈழத்தமிழ் எழுத்தாளர், விலங்குகளுக்கான மருத்துவர், அரசியல் விமர்சகர், குறிப்பாக ஈழப்போராட்டத்தில் மாற்றுக் கருத்தாளராகச் செயற்பட்டவர்களில் ஒருவர். புலம்பெயர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். உதயம் என்னும் மாத இதழை நடத்தியவர். புனைகதைகளும் கட்டுரைகளும் எழுதி வருகிறார்.
| |||