நோயல் நடேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi No edit summary |
imported>Sukanthi No edit summary |

| வரிசை 1: | வரிசை 1: | ||
{| style="float:right;border:1px solid black" |

!colspan="2" | நோயல் நடேசன் |

!colspan="2" | [[File:Nadesan.jpg |260px]] |

!colspan="2" | |

!colspan="2" | |

! முழுப்பெயர் |

| சின்னத்தம்பி
நடேசன் |

! பிறப்பு |

|23-12-1954 |

!பணி |

|மிருக வைத்தியர் |

! அறியப்படுவது |

| ஈழத்து எழுத்தாளர்
அரசியல் விமர்சகர் |

!பெற்றோர் |

| அம்பலவாணர்
சின்னத்தம்பி
ஆனந்தராணி
நமச்சிவாயம் |

!வாழ்க்கைத் |

|சியாமளா |

!துணை |

நோயல் நடேசன் (பிறப்பு: டிசம்பர் 23, 1954) ஈழத்தமிழ் எழுத்தாளர், விலங்குகளுக்கான மருத்துவர், புலம்பெயர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். உதயம் என்னும் மாத இதழை நடத்தியவர். புனைகதைகளும் கட்டுரைகளும் எழுதி வருகிறார். |

== பிறப்பு, கல்வி == |

இலங்கையின் வட மாகாணத்தின் எழுவைதீவு என்ற பிரதேசத்தில் அம்பலவாணர் சின்னத்தம்பி - ஆனந்தராணி நமச்சிவாயம் இணையருக்கு டிசெம்பர் 23,1954 அன்று நோயல் நடேசன் பிறந்தார். இயற்பெயர் நோயல் சின்னத்தம்பி நடேசன். ஆரம்பக் கல்வியை எழுவைதீவு முருகவேள் பாடசாலையிலும் நயினாதீவு மகாவித்தியாலத்திலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். பேராதனை பல்கலைக்கழத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார். ஆஸ்திரேலியாவில் சிட்னி நியு சவுத்வேல்ஸ் பலகலைக்கழகத்தில் முதுமாணி (முதுகலை) பட்டம் பெற்றார். |

== தனி வாழ்க்கை == |

நோயல் நடேசனின் மனைவி பெயர் சியாமளா. மகன் பெயர் நவீன். மகள் பெயர் கிசானி. |

== இதழியல் == |

நோயல் நடேசன் ஏப்ரல் 1984-ல் ' உதயம்' மாத இதழை மெல்பேர்னில் ஆரம்பித்தார். 13 வருடங்களாக நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றினார். 2009 ஆம் ஆண்டு வரை “உதயம்” பத்திரிகை ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக வெளியானது. 'உதயம்' பத்திரிகையில் பல பத்திகள், சிறுகதைகள், தொடர்கள், தான் பணிபுரிந்த மிருக வைத்தியத்துறைசார் அனுபவங்கள் என்பவற்றை நோயல் நடேசன் எழுதினார். |

== அமைப்புப் பணிகள் == |

ஆஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் என்னும் அமைப்பின் நிறுவனர்களில் நடேசனும் ஒருவர். |

== சிறுகதை தொகுப்புகள் == |

* மலேசியன் ஏயர்லைன்370 (2015 - சென்னை மலைகள் பதிப்பகம்) |

* அந்தரங்கம் (2021 - புலம் வெளியீடு) |

* பிள்ளைத்தீட்டு (2022 - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்) |

== நாவல்கள் == |

* வண்ணாத்திக்குளம் (2003 - மித்ர) |

* உனையே மயல் கொண்டு (2007 - மித்ர) |

* அசோகனின் வைத்தியசாலை (2016 - கருப்பு பிரதிகள்) |

* கானல் தேசம் (2018 - காலச்சுவடு) |

* பண்ணையில் ஒரு மிருகம் (2022 - காலச்சுவடு) |

== பயண இலக்கியம் == |

* நைல் நதிக்கரையோரம்- (2018 - எதிர் பதிப்பகம்) |

== கட்டுரைத் தொகுப்புகள் == |

* வாழும் சுவடுகள் ( 2003 - மித்ர பதிப்பகம்) |

* வாழும் சுவடுகள் 2 (மித்ரா - பதிப்பகம்) |

* வாழும் சுவடுகள் (2017 - காலச்சுவடு பதிப்பகம்) |

* எக்ஸைல் (2018 - மகிழ் பதிப்பகம், கிளிநொச்சி) |

== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் == |

நடேசனின் மூன்று நாவல்கள் ஆங்கிலத்திலும் ஒரு நாவல் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. |

* வண்ணாத்திக்குளம் - Butterfly lake (மொழிபெயர்த்தவர் - நல்லைக்குமரன்) |

*வண்ணாத்திக்குளம் - சிங்களத்தில் “சமணல வெவ” என்ற பெயரிலும் மடுல் கிரிய விஜயரட்ணவினால் மொழிபெயர்க்கப்பட்டது) |

* உனையே மயல் கொண்டு - Lost in you (மொழிபெயர்த்தவர் - பேராசிரியர் திருமதி பார்வதி வாசுதேவா) |

* அசோகனின் வைத்தியசாலை - King Asoka's Veterinary Hospital (மொழிபெயர்த்தவர் திரு. கிருஷ்ண பிரசாத்) |

== விருதுகள் == |

* வண்ணாத்திக்குளம் - சின்னப்பா பாரதி விருது - 2012 |

* மலேசியன் ஏயர்லைன்370 - திருப்பூர் இலக்கிய விருது - 2015 |

* அந்தரங்கம் - திருப்பூர் இலக்கிய விருது - 2022 |

== உசாத்துணை == |

* [https://noelnadesan.com/ நோயல் நடேசனின் இணையப்பக்கம்] |

* [https://www.sramakrishnan.com/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%87/ "நைல் நதிக்கரையோரம்" குறித்து எஸ்.ராமகிருஷ்ணன்] |

* [http://www.annogenonline.com/2017/07/24/noel-nadesan/ மெல்லுணர்வு - அனோஜன் பாலகிருஷ்ணன்] |

*[http://www.annogenonline.com/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/ அனோஜன் பாலகிருஷ்ணன் தளம் நோயல் நடேசன்] |

*[https://noelnadesan.com/2015/07/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4/ தமிழ்க் குறுந்தேசியவாதத்தையும் அதன் குறைகளையும் எதிர்க்கின்றேன் -நடேசன் நேர்காணல்] |

*[http://puthu.thinnai.com/%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/ தெளிவத்தை ஜோசப் நோயல் நடேசன் கதைகள் பற்றி] |

*[https://www.thayagam.com/noelbook/ பண்ணையில் ஒரு மிருகம் மதிப்புரை] |

[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]] |

[[பகுப்பு:ஆஸ்திரேலியத் தமிழர்]] |

[[பகுப்பு:ஆஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |

05:31, 26 சூன் 2024 இல் நிலவும் திருத்தம்
நோயல் நடேசன் (பிறப்பு: டிசம்பர் 23, 1954) ஈழத்தமிழ் எழுத்தாளர், விலங்குகளுக்கான மருத்துவர், புலம்பெயர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். உதயம் என்னும் மாத இதழை நடத்தியவர். புனைகதைகளும் கட்டுரைகளும் எழுதி வருகிறார்.
பிறப்பு, கல்வி
இலங்கையின் வட மாகாணத்தின் எழுவைதீவு என்ற பிரதேசத்தில் அம்பலவாணர் சின்னத்தம்பி - ஆனந்தராணி நமச்சிவாயம் இணையருக்கு டிசெம்பர் 23,1954 அன்று நோயல் நடேசன் பிறந்தார். இயற்பெயர் நோயல் சின்னத்தம்பி நடேசன். ஆரம்பக் கல்வியை எழுவைதீவு முருகவேள் பாடசாலையிலும் நயினாதீவு மகாவித்தியாலத்திலும் உயர்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். பேராதனை பல்கலைக்கழத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார். ஆஸ்திரேலியாவில் சிட்னி நியு சவுத்வேல்ஸ் பலகலைக்கழகத்தில் முதுமாணி (முதுகலை) பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
நோயல் நடேசனின் மனைவி பெயர் சியாமளா. மகன் பெயர் நவீன். மகள் பெயர் கிசானி.
இதழியல்
நோயல் நடேசன் ஏப்ரல் 1984-ல் ' உதயம்' மாத இதழை மெல்பேர்னில் ஆரம்பித்தார். 13 வருடங்களாக நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றினார். 2009 ஆம் ஆண்டு வரை “உதயம்” பத்திரிகை ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக வெளியானது. 'உதயம்' பத்திரிகையில் பல பத்திகள், சிறுகதைகள், தொடர்கள், தான் பணிபுரிந்த மிருக வைத்தியத்துறைசார் அனுபவங்கள் என்பவற்றை நோயல் நடேசன் எழுதினார்.
அமைப்புப் பணிகள்
ஆஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் என்னும் அமைப்பின் நிறுவனர்களில் நடேசனும் ஒருவர்.
சிறுகதை தொகுப்புகள்
- மலேசியன் ஏயர்லைன்370 (2015 - சென்னை மலைகள் பதிப்பகம்)
- அந்தரங்கம் (2021 - புலம் வெளியீடு)
- பிள்ளைத்தீட்டு (2022 - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்)
நாவல்கள்
- வண்ணாத்திக்குளம் (2003 - மித்ர)
- உனையே மயல் கொண்டு (2007 - மித்ர)
- அசோகனின் வைத்தியசாலை (2016 - கருப்பு பிரதிகள்)
- கானல் தேசம் (2018 - காலச்சுவடு)
- பண்ணையில் ஒரு மிருகம் (2022 - காலச்சுவடு)
பயண இலக்கியம்
- நைல் நதிக்கரையோரம்- (2018 - எதிர் பதிப்பகம்)
கட்டுரைத் தொகுப்புகள்
- வாழும் சுவடுகள் ( 2003 - மித்ர பதிப்பகம்)
- வாழும் சுவடுகள் 2 (மித்ரா - பதிப்பகம்)
- வாழும் சுவடுகள் (2017 - காலச்சுவடு பதிப்பகம்)
- எக்ஸைல் (2018 - மகிழ் பதிப்பகம், கிளிநொச்சி)
மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்
நடேசனின் மூன்று நாவல்கள் ஆங்கிலத்திலும் ஒரு நாவல் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
- வண்ணாத்திக்குளம் - Butterfly lake (மொழிபெயர்த்தவர் - நல்லைக்குமரன்)
- வண்ணாத்திக்குளம் - சிங்களத்தில் “சமணல வெவ” என்ற பெயரிலும் மடுல் கிரிய விஜயரட்ணவினால் மொழிபெயர்க்கப்பட்டது)
- உனையே மயல் கொண்டு - Lost in you (மொழிபெயர்த்தவர் - பேராசிரியர் திருமதி பார்வதி வாசுதேவா)
- அசோகனின் வைத்தியசாலை - King Asoka's Veterinary Hospital (மொழிபெயர்த்தவர் திரு. கிருஷ்ண பிரசாத்)
விருதுகள்
- வண்ணாத்திக்குளம் - சின்னப்பா பாரதி விருது - 2012
- மலேசியன் ஏயர்லைன்370 - திருப்பூர் இலக்கிய விருது - 2015
- அந்தரங்கம் - திருப்பூர் இலக்கிய விருது - 2022
உசாத்துணை
- நோயல் நடேசனின் இணையப்பக்கம்
- "நைல் நதிக்கரையோரம்" குறித்து எஸ்.ராமகிருஷ்ணன்
- மெல்லுணர்வு - அனோஜன் பாலகிருஷ்ணன்
- அனோஜன் பாலகிருஷ்ணன் தளம் நோயல் நடேசன்
- தமிழ்க் குறுந்தேசியவாதத்தையும் அதன் குறைகளையும் எதிர்க்கின்றேன் -நடேசன் நேர்காணல்
- தெளிவத்தை ஜோசப் நோயல் நடேசன் கதைகள் பற்றி
- பண்ணையில் ஒரு மிருகம் மதிப்புரை