மா. தவசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>Sukanthi No edit summary |
||
| வரிசை 38: | வரிசை 38: | ||
==வெளி இணைப்புகள்== |
==வெளி இணைப்புகள்== |
||
{{நபர்-குறுங்கட்டுரை}} |
|||
{{writer-stub}} |
|||
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:சாகித்திய அகாதமி விருது பெற்றோர்]] |
[[பகுப்பு:சாகித்திய அகாதமி விருது பெற்றோர்]] |
||
08:29, 14 பெப்பிரவரி 2024 இல் நிலவும் திருத்தம்
மா. தவசி | |
|---|---|
| அறியப்படுவது | எழுத்தாளர் |
மா. தவசி, ஓர் தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள முதுகுளத்தூரில் பிறந்த இவர், தமிழில் முதுகலை பட்டம் பெற்றிருக்கிறார். தமிழ் நாளிதழ் ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணியாற்றும் இவர் சமூக அவலங்கள் தொடர்பான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதி இருக்கிறார். தென்னிந்தியாவில் நிகழும் சேவல் சண்டை தொடர்பான சேவல் கட்டு என்ற புதினத்திற்காக 2011 ஆம் ஆண்டின் சாகித்திய அகாதமியின் இளம் எழுத்தாளர் விருது பெற்றார்.[1][2]
சிறுகதை
- பனைவிருட்சி -
- ஊர்களில் அரவாணி - 2012
- பெருந்தாழி -
- நகரத்தில் மிதக்கும் அழியாப் பித்தம் - 2011
கவிதை
- உள்ளொளி - 2012
குறுநாவல்
- சேவல்கட்டு - 2009
நாவல்
- அப்பாவின் தண்டனைகள் - 2014
மேற்கோள்கள்
- ↑ சாகித்திய அகாதமியின் விருதுப் பட்டியல் பரணிடப்பட்டது 2013-02-02 at the வந்தவழி இயந்திரம் (பிடிஎப் வடிவில்),
- ↑ தமிழகத்தை சேர்ந்தவருக்கு சாகித்ய அகாடமியின் இளம் எழுத்தாளர் விருது[தொடர்பிழந்த இணைப்பு] (தினகரன்)