வ. ராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{தகவற்சட்டம் நபர் | name = வ. ராமசாமி | image = Va.Raa.jpg | image_size = | caption = 1940-இல் வ.ராமசாமி | birth_name = | birth_date = {{birth date|1889|9|17}} | birth_place = திருப்பழனம், தஞ்சாவூர் மாவட்டம்|த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Sukanthi |
||
வரிசை 44:
இவர் எழுதியவை நான்கு நாவல்கள்; ஐந்து வாழ்க்கை வரலாறு நூல்கள்; ஆறு சிந்தனை நூல்கள்; இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் என மொத்தம் பதினேழு நூற்படைப்புகள் ஆகும். வ. ரா வின் நூல்கள் அனைத்தும் [[நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் நூல்களின் பட்டியல்|நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன]].
[[புதுவை]]யில் அரவிந்தருடனும் பாரதியுடனும் வ.ரா வசித்த பொழுது [[வங்காளி]] மொழியைக் கற்றுக் கொண்டு, பங்கிம் சந்திரசட்டர்ஜி எழுதிய ஜோடிமந்திரங்களை தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார் . தினமும் சில பக்கங்கள் என்ற முறையில் மொழி பெயர்த்து , அதை நோட்டில் எழுதிக் கொண்டுவந்தார். ஒருமுறை வ.ரா தனது மொழிபெயர்ப்பை குறிப்பேட்டில் எழுதிக் கொண்டிருந்தபொழுது வந்த பாரதி, " என்ன ஓய் ! ரகசியம் ஒளிக்கிறீர் ? எடும் இப்படி ! " என்று எழுதிய நோட்டைப் படிக்க ஆரம்பித்தார் , மேலும் [[அரவிந்தர்|அரவிந்தரை]] அழைத்து, " பாபுஜி இந்த குறிப்புப்புத்தகத்தில் என்ன இருக்கிறது தெரியுமா ? பக்கிம் பாபுவின் " ஜோடிமந்திரங்களின் மொழி பெயர்ப்பு. நம் ராமசாமி ஐயங்கார் எழுதியிருக்கிறார். அற்புதமான தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். வசனத்தில் இனி எனக்கு வேலையில்லை, கவிதைகளை மட்டும் நான் கவனித்துக் கொள்கிறேன்' என்றார்.
| |||