அ. பாளையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
imported>Sukanthi
" {{writer-stub}} '''அ. பாளையம்''' (பி: 1930) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற மலேசிய வானொலி ஒலிபரப்பு அதிகாரியாவார். ==எழுத்துத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1: வரிசை 1:

{{சான்றில்லை}}
{{writer-stub}}
'''அ. பாளையம்''' (பி: [[1930]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற மலேசிய வானொலி ஒலிபரப்பு அதிகாரியாவார்.
'''அ. பாளையம்''' (பி: [[1930]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற மலேசிய வானொலி ஒலிபரப்பு அதிகாரியாவார்.


வரிசை 9: வரிசை 10:
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1930 பிறப்புகள்]]
[[பகுப்பு:1930 பிறப்புகள்]]


{{writer-stub}}

12:13, 7 பெப்பிரவரி 2024 இல் நிலவும் திருத்தம்

அ. பாளையம் (பி: 1930) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓய்வு பெற்ற மலேசிய வானொலி ஒலிபரப்பு அதிகாரியாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1948 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரிதும் வானொலிக்காகச் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன.தமிழகத்தின் "மஞ்சரி" இதழிலும் இவர் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=அ._பாளையம்&oldid=90536" இலிருந்து மீள்விக்கப்பட்டது