ஏ. ஜி. சைமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
imported>Sukanthi
"'''ஏ. ஜி. சைமன்''' (பி: 1948) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஞானக்கண்ணன், கடல், சந்திரன் போன்ற புனைப்பெயர்களில் அறியப்பட்டவரான இவர்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
'''ஏ. ஜி. சைமன்''' (பி: [[1948]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ஞானக்கண்ணன், கடல், சந்திரன் போன்ற புனைப்பெயர்களில் அறியப்பட்டவரான இவர், ஒரு விளம்பரப் பொறுப்பதிகாரியாவார். மேலும் இவர் மலேசிய வானொலியிலும், அதன் பள்ளிக்கூடப் பிரிவிலும் பகுதி நேர அறிவிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
{{writer-stub}}
 
==எழுத்துத் துறை ஈடுபாடு==
[[1971]] தொடக்கம் இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், வானொலிக் கட்டுரைகள், பயணக் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
வரிசை 8:
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1948 பிறப்புகள்]]
 
 
{{writer-stub}}
"https://tamilar.wiki/w/ஏ._ஜி._சைமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது