க. முனுசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
imported>Sukanthi "{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = | imagesize = | caption = | birth_name = | birth_date = ஏப்ரல் 15 1941 | birth_place = | death_date = | death_place = | othername = | known_for = எழுத்தாளர் | occupation = | yearsactive..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
| name = {{PAGENAME}}
| image =
| imagesize =
| caption =
| birth_name =
| birth_date = [[ஏப்ரல் 15]] [[1941]]
| birth_place =
| death_date =
| death_place =
| othername =
| known_for = எழுத்தாளர்
| occupation =
| yearsactive =
| spouse =
|parents =
| homepage =
| notable role =
}}
'''க. முனுசாமி''' (பிறப்பு: [[ஏப்ரல் 15]] [[1941]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். நிலாவண்ணன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் முன்னாள் தமிழ்ப் பள்ளித் தலைமை ஆசிரியரும் ஆவார். மேலும் இவர் தைப்பிங் தமிழ் எழுத்தாளர் வாசகர் இயக்கத்தின் தலைவராகவும், பேரா மாநில எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
{{writer-stub}}▼
==எழுத்துத் துறை ஈடுபாடு==
[[1958]] தொடக்கம் இவர் [[மலேசியா]] தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி / மேடை நாடகங்கள் ஆகியவற்றை எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
வரி 15 ⟶ 35:
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1948 பிறப்புகள்]]
▲{{writer-stub}}
| |||