தமிழரசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
imported>Sukanthi
"'''தமிழரசி''' (பிறப்பு: சூன் 29 1961) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ராணி ராஜன், பெரிய பொண்ணு போன்ற புனைப்பெயர்களில் எழுதிவரும் இவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
'''தமிழரசி''' (பிறப்பு: [[சூன் 29]] [[1961]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். ராணி ராஜன், பெரிய பொண்ணு போன்ற புனைப்பெயர்களில் எழுதிவரும் இவர் ஒரு பாலர் பள்ளிப் பொறுப்பாளராவார்.
{{writer-stub}}
 
==எழுத்துத் துறை ஈடுபாடு==
[[1979]] தொடக்கம் இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் பெரும்பாலும் சிறுகதைகளே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
வரிசை 8:
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1961 பிறப்புகள்]]
 
 
{{writer-stub}}
"https://tamilar.wiki/w/தமிழரசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது