தி. பால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
imported>Sukanthi "'''தி. பால்''' (பிறப்பு: மே 9 1932) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'திருகு' எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஓய்வு பெற்ற தமிழ்ப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''தி. பால்''' (பிறப்பு: [[மே 9]] [[1932]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'திருகு' எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஓய்வு பெற்ற தமிழ்ப் பள்ளித் தலைமை ஆசிரியருமாவார். |
'''தி. பால்''' (பிறப்பு: [[மே 9]] [[1932]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'திருகு' எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஓய்வு பெற்ற தமிழ்ப் பள்ளித் தலைமை ஆசிரியருமாவார். |
||
| ⚫ | |||
==எழுத்துத் துறை ஈடுபாடு== |
==எழுத்துத் துறை ஈடுபாடு== |
||
[[1955]] முதல் இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரிதும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், வானொலி நாடகங்கள் ஆகியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. |

| வரிசை 12: | வரிசை 12: | ||
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:1948 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1948 பிறப்புகள்]] |
||
| ⚫ | |||
10:58, 12 பெப்பிரவரி 2024 இல் கடைசித் திருத்தம்
தி. பால் (பிறப்பு: மே 9 1932) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'திருகு' எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஓய்வு பெற்ற தமிழ்ப் பள்ளித் தலைமை ஆசிரியருமாவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1955 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரிதும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், வானொலி நாடகங்கள் ஆகியவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
நூல்கள்
- "பேய்களின் திருவிளையாடல்கள்" (சிறுகதைகள் - 1989);
- "ஒரு பயணத்தில் சில தப்புகள்" (கதம்பம் - 1994)