ந. சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் நபர் | name = {{PAGENAME}} | image = | imagesize = | caption = | birth_name = | birth_date = ஏப்ரல் 1 1945 | birth_place = | death_date = | death_place = | othername = | known_for = எழுத்தாளர் | occupation = | yearsactive..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
| name = {{PAGENAME}}
| image =
| imagesize =
| caption =
| birth_name =
| birth_date = [[ஏப்ரல் 1]] [[1945]]
| birth_place =
| death_date =
| death_place =
| othername =
| known_for = எழுத்தாளர்
| occupation =
| yearsactive =
| spouse =
|parents =
| homepage =
| notable role =
}}

'''ந. சந்திரன்''' (பிறப்பு [[ஏப்ரல் 1]] [[1945]]) [[மலேசியா]]வில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஒரு ஓய்வு பெற்ற மின்சார நிறுவன ஊழியராவார்.
'''ந. சந்திரன்''' (பிறப்பு [[ஏப்ரல் 1]] [[1945]]) [[மலேசியா]]வில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஒரு ஓய்வு பெற்ற மின்சார நிறுவன ஊழியராவார்.
==எழுத்துத் துறை ஈடுபாடு==
==எழுத்துத் துறை ஈடுபாடு==
[[1962]] முதல் இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் நாவல்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
[[1962]] முதல் இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் நாவல்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
==நூல்கள்==
<h1>நூல்கள்</h1>
====சிறுகதைத் தொகுப்பு====
==சிறுகதைத் தொகுப்பு==
* "ந.ச.வின் சிறுகதைகள்"
* "ந.ச.வின் சிறுகதைகள்"
====நாவல்கள்====
==நாவல்கள்==
* "அல்லி மலர்"
* "அல்லி மலர்"
* "இதய ரோஜா"
* "இதய ரோஜா"

11:35, 12 பெப்பிரவரி 2024 இல் கடைசித் திருத்தம்

ந. சந்திரன்
பிறப்புஏப்ரல் 1 1945
அறியப்படுவதுஎழுத்தாளர்

ந. சந்திரன் (பிறப்பு ஏப்ரல் 1 1945) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஒரு ஓய்வு பெற்ற மின்சார நிறுவன ஊழியராவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1962 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் நாவல்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

சிறுகதைத் தொகுப்பு

  • "ந.ச.வின் சிறுகதைகள்"

நாவல்கள்

  • "அல்லி மலர்"
  • "இதய ரோஜா"
  • "சந்திப்பும் பிரிவும்"
  • "கரையில் ஒதுங்கிய சிப்பிகள்"
  • "மண்ணில் நல்ல வண்ணம்"
  • "இதயம் பேசினால்"
  • "இதயம் பேசும்".

பரிசில்களும், விருதுகளும்

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும், தேசியத் தோட்டத் தொழிற் சங்கமும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் டான் ஸ்ரீ ஆதி நாகப்பன் விருது பெற்றுள்ளார்.

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=ந._சந்திரன்&oldid=90758" இலிருந்து மீள்விக்கப்பட்டது