ந. மகேசுவரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
 
imported>Sukanthi
"'''ந. மகேசுவரி''' மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் மாங்கனி, மோகினி, பாரதி ஆகிய பெயர்களில் எழுதிவருகின்றார், இவர் ஒரு ஆசிரியர்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
{{unreferenced}}
'''ந. மகேசுவரி''' [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் மாங்கனி, மோகினி, பாரதி ஆகிய பெயர்களில் எழுதிவருகின்றார், இவர் ஒரு ஆசிரியர்.
{{writer-stub}}
==எழுத்துத் துறை ஈடுபாடு==
[[1958]] தொடக்கம் இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், நாவல், கவிதைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
"https://tamilar.wiki/w/ந._மகேசுவரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது