ப. மு. அன்வர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>NeechalBOT
அறுபட்ட கோப்பை நீக்குதல்
 
imported>Sukanthi
" {{தகவற்சட்டம் நபர் | image = | imagesize = 200px | caption = மலேசியப் புலவர் பெருமான் | birth_name = பக்கீர் முகமது அன்வர் | birth_date = {{Birth date and age|mf=yes|1942|6|15}} | birth_place = திருப்பனந்தாள், தஞ்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 1:
 
{{unreferenced}}
{{தகவற்சட்டம் நபர்
{{Infobox person
| image =
| imagesize = 200px
வரிசை 15:
}}
'''ப. மு. அன்வர்''' (பிறப்பு: [[சூன் 15]], [[1942]]) [[மலேசியா]]வில் புகழ்பெற்ற ஒரு மூத்த தமிழ்ப் புலவர். சிந்துக் கண்ணியில் நிறைய பாடல்களை எழுதி உள்ளார்.
{{writer-stub}}
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
அன்வர் [[தமிழ்நாடு]], [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தைச் சேர்ந்த [[திருப்பனந்தாள்]] எனும் இடத்தில் பக்கீர் முகமது ராவுத்தர், சபியாபிவி ஆகியோருக்கு 1942-ஆம் ஆண்டு சூன் 15-ஆம் நாள் பிறந்தார். ஆரம்பக் கல்வியை தவித்திரு குமரகுருபரர் உயர் தொடக்கப் பள்ளியில் பயின்றார். [[1956]]-இல் [[மலாயா]]விற்கு வந்து தம்முடைய கல்வியைத் தொடர்ந்தார். பண்டைய தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பல அறிஞர்களிடம் இருந்து அறிந்து கொண்டார். [[சித்தர்]] பாடல்களையும் [[சைவத் திருமுறைகள்|திருமுறை]]களையும் கற்று நிறைந்த நூலறிவைப் பெற்றார்.
"https://tamilar.wiki/w/ப._மு._அன்வர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது