ப. வேலு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
imported>Sukanthi "'''ப. வேலு''' (பிறப்பு: சூலை 20 1938) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ''செ.ப. இளவாணன்'' எனும் புனைப்பெயரில் எழுத்துலகில் நன்கறியப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''ப. வேலு''' (பிறப்பு: [[சூலை 20]] [[1938]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ''செ.ப. இளவாணன்'' எனும் புனைப்பெயரில் எழுத்துலகில் நன்கறியப்பட்டவர். |
'''ப. வேலு''' (பிறப்பு: [[சூலை 20]] [[1938]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் ''செ.ப. இளவாணன்'' எனும் புனைப்பெயரில் எழுத்துலகில் நன்கறியப்பட்டவர். |
||
| ⚫ | |||
==எழுத்துத் துறை ஈடுபாடு== |
==எழுத்துத் துறை ஈடுபாடு== |
||
[[1956]] தொடக்கம் இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கட்டுரைகள், கவிதைகள், இசைப் பாடல்கள் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. |

| வரிசை 9: | வரிசை 10: | ||
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:1938 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1938 பிறப்புகள்]] |
||
| ⚫ | |||
12:06, 12 பெப்பிரவரி 2024 இல் கடைசித் திருத்தம்
ப. வேலு (பிறப்பு: சூலை 20 1938) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் செ.ப. இளவாணன் எனும் புனைப்பெயரில் எழுத்துலகில் நன்கறியப்பட்டவர்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1956 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் கட்டுரைகள், கவிதைகள், இசைப் பாடல்கள் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
பரிசில்களும், விருதுகளும்
"சூரியன்" இதழினால் சிறந்த கவிஞர் எனத் தங்கப் பதக்கமும் (1999), "கவித் தென்றல்" என்ற விருதும் (2002) அளிக்கப்பட்டுள்ளார்.
உசாத்துணை
- மலேசியத் தமிழ் எழுத்துலகம் தளத்தில் ப. வேலு பக்கம் பரணிடப்பட்டது 2012-01-12 at the வந்தவழி இயந்திரம்