பெ. முருகையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
imported>Sukanthi "'''பெ. முருகையா''' (பிறப்பு சனவரி 13 1941) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். தமிழ்ப்பித்தன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''பெ. முருகையா''' (பிறப்பு [[சனவரி 13]] [[1941]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். தமிழ்ப்பித்தன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் அச்சகப் பணியாளராவார். கவியரங்குகளில் பாடியுள்ளார். |

| ⚫ | |||
==எழுத்துத் துறை ஈடுபாடு== |
==எழுத்துத் துறை ஈடுபாடு== |
||
[[1957]] தொடக்கம் இவர் [[மலேசியா]] தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள்இ கட்டுரைகள் போன்றவற்றை எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன |

| வரிசை 11: | வரிசை 11: | ||
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:1941 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1941 பிறப்புகள்]] |
||
| ⚫ | |||
07:06, 13 பெப்பிரவரி 2024 இல் கடைசித் திருத்தம்
பெ. முருகையா (பிறப்பு சனவரி 13 1941) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். தமிழ்ப்பித்தன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் அச்சகப் பணியாளராவார். கவியரங்குகளில் பாடியுள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1957 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள்இ கட்டுரைகள் போன்றவற்றை எழுதிவருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன
பரிசில்களும், விருதுகளும்
- பாரதிதாசன் குழுவினரின் எழுத்தாளர் தின விழாவில் கவிதைக்காகப் பரிசு (1996)