மு. மாடசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
imported>Sukanthi "'''மு. மாடசாமி''' (பிறப்பு: டிசம்பர் 6 1942) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். மாடன், மதன் எனும் புனைப்பெயர்களால் நன்கறியப்பட்ட இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
'''மு. மாடசாமி''' (பிறப்பு: [[டிசம்பர் 6]] [[1942]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். மாடன், மதன் எனும் புனைப்பெயர்களால் நன்கறியப்பட்ட இவர் மருத்துவ ஆய்வாளராவார்.
{{writer-stub}}▼
==எழுத்துத் துறை ஈடுபாடு==
[[1960]] தொடக்கம் இவர் [[மலேசியா]] தமிழ் எழுத்துத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மேலும், இவரது ஆங்கில மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனைத்துலக ஆய்விதழ்களில் இடம்பெற்றுள்ளன
வரிசை 8:
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1942 பிறப்புகள்]]
▲{{writer-stub}}
| |||