வ. பெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
imported>Sukanthi " '''வ. பெருமாள்''' (பிறப்பு நவம்பர் 9 1943) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். ருக்மணி பெருமாள், மல்லிகா பெருமாள், கோவிதாசன், உதயச்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
'''வ. பெருமாள்''' (பிறப்பு [[நவம்பர் 9]] [[1943]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். ருக்மணி பெருமாள், மல்லிகா பெருமாள், கோவிதாசன், உதயச்சந்திரன் போன்ற புனையர்களால் நன்கறியப்பட்ட இவர் கோயில் அலுவலராவார். மேலும் இவர் சிலாங்கூர் கூட்டரசு வளாகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும், மலேசிய-மொரிசியஸ் நட்புறவுக் கழகத்தின் பொருளாளராகவும் கடமைபுரிந்துள்ளார்.
{{writer-stub}}▼
==எழுத்துத் துறை ஈடுபாடு==
[[1962]] முதல் இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், வானொலிக் கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். தற்போது அதிகம் சமயக் கட்டுரைகளே எழுதி வருகிறார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
வரி 11 ⟶ 12:
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1943 பிறப்புகள்]]
▲{{writer-stub}}
| |||