வெ. சுகுமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8 |
imported>Sukanthi "'''வெ. சுகுமார்''' மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். எழுத்துறையில் இவர் 'அக்கினி' என..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
'''வெ. சுகுமார்''' [[மலேசியா]] எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றி வருகின்றார். எழுத்துறையில் இவர் 'அக்கினி' எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.
{{writer-stub}}▼
==எழுத்துத் துறை ஈடுபாடு==
[[1976]] முதல் இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையிலும் பத்திரிகைத்துறையிலும் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதை, கட்டுரை, நாவல், செய்திக் கட்டுரைகள், ஆன்மீகம், அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவருடைய 'அக்கினி கேள்வி பதில்கள்' பெரிதும் வரவேற்பைப் பெற்றன.
வரி 9 ⟶ 10:
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
▲{{writer-stub}}
| |||