வே. தங்கமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
imported>Sukanthi "'''வே. தங்கமணி''' (பிறப்பு: மே 15 1953) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளராகப் பணியாற்றி வருகின்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
'''வே. தங்கமணி''' (பிறப்பு: [[மே 15]] [[1953]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் தொலைக்காட்சி நாடகத் தயாரிப்பாளராகப் பணியாற்றி வருகின்றார்.
{{writer-stub}}▼
==எழுத்துத் துறை ஈடுபாடு==
1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
வரி 9 ⟶ 10:
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1953 பிறப்புகள்]]
▲{{writer-stub}}
| |||