ஜி. ஜான்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
imported>Sukanthi "'''ஜி. ஜான்சன்''' (பிறப்பு: டிசம்பர் 20 1946) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். தரணி மைந்தன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஒரு வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
'''ஜி. ஜான்சன்''' (பிறப்பு: [[டிசம்பர் 20]] [[1946]]) [[மலேசியா]]வில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். தரணி மைந்தன் எனும் புனைப்பெயரில் எழுதிவரும் இவர் ஒரு வைத்தியராவார். மேலும் ஜோகூர் மாநிலத் தமிழ் நேசன் இலக்கியப் பேரவையின் தலைவருமாவார்.
{{writer-stub}}▼
==எழுத்துத் துறை ஈடுபாடு==
[[1960]] தொடக்கம் இவர் [[மலேசியா]] தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், நெடுங்கதை, கட்டுரைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. அத்துடன் தினமுரசு நாளிதழிலும், தமிழ் நேசன் நாளிதழிலும் மருத்துவக் கேள்வி - பதில் எழுதி வருகிறார்.
வரி 11 ⟶ 12:
[[பகுப்பு:மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1946 பிறப்புகள்]]
▲{{writer-stub}}
| |||