ஆர். நடராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
No edit summary
imported>Lingam
No edit summary
வரிசை 3:
| name = ஆர். நடராஜன் <!-- include middle initial, if not specified in birth_name -->
| honorific_suffix =
| image = ஆர்-நடராஜன்.png
| image = <!-- use the image's pagename; do not include the "File:" or "Image:" prefix, and do not use brackets-->
| image_size =
| alt =
வரிசை 39:
| module =
}}
'''ஆர். நடராஜன்''', தமிழகத்தின் முக்கியமான [[ஓவியர்]]களுள் ஒருவர் [https://cinema.vikatan.com/arts/kmadhavan-r-madhavan-and-r-natarajan-the-great-drawing-masters-100th-year-celebration புகைப்படம் விகடன்]. இவர் பிரபல ஓவியரான [[கே. மாதவன்]] அவர்களின் மாமா மகனும், மாணவரும் ஆவார். 1960 களில் தமிழ் இதழ்களுக்கு அட்டைப்படம் வரைவது, நாடகங்களுக்கு திரைச்சீலைகள் வரைவது, சுவரோவியம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்.
 
[[சென்னை]] ராஜாஜி ஹாலில் சேரன் செங்குட்டுவன், பெரியார் ஓவியங்கள், [[மதுரை |மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்]] ஆறு துணை வேந்தர் ஓவியங்கள், எம். எஸ். சுப்புலட்சுமி‌ அவர்களின் இல்லத்தில் ராஜாஜி ஓவியம், காசி மடத்தில் மகாபெரியவர் ஓவியம் போன்றவற்றை வரைந்துள்ளார். <ref>[ஓவியர் திலகம் - பா.திருமாவேலன் ஆனந்தவிகடன் 17.11.2002 இதழ் பக்கம் 32-35]
"https://tamilar.wiki/w/ஆர்._நடராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது