தான்சேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi No edit summary |
imported>Sukanthi No edit summary |
||
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
| name = {{PAGENAME}}
| image = {{PAGENAME}}.jpg
| title = {{PAGENAME}}
| imagesize =
| caption =
| birth_name =
| birth_date =
| birth_place = குவாலியர்
| death_date =
| death_place = ஆக்ரா
| othername =
| education =
| known_for =
| occupation = இந்துஸ்தானி இசை
| yearsactive =
| awards =
| spouse =
|parents =
| website =
| genre =
| notable role =
}}
'''தான்சேன்''' ([[1506]] - [[1589]]), [[இந்துஸ்தானி இசை]] வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்களுள் மிக முக்கியமானவர் ஆவார். இவர் [[அக்பர்|அக்பரின்]] அரசவைக் கலைஞராக விளங்கினார். இவர் சிறந்த பாடகர் மட்டுமன்றி சிறந்த ரபாப் வாத்தியக் கலைஞராக இருந்தார். இவரும் பல [[இராகம்|இராகங்களை]] கண்டு பிடித்ததுடன் பல துருபத்களையும் இயற்றியுள்ளார். [[கருநாடக இசை]]க் கலைஞர்கள் [[திருவையாறு]]க்கு சென்று [[தியாகராஜ சுவாமிகள்|தியாகராஜரி]]ன் சமாதியை வழிபடுவது போல் இந்துஸ்தானி சங்கீத வித்துவான்களும் தான்சேனின் சமாதியை வழிபடுகின்றனர்.
| |||