கே. காயத்ரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
imported>Sukanthi
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
{{தகவற்சட்டம் நபர்
| name = {{PAGENAME}}
| name = {{PAGENAME}}
| image = {{PAGENAME}}.jpg
| image =
| title = {{PAGENAME}}
| title = {{PAGENAME}}
| imagesize =
| imagesize =

12:20, 6 மார்ச்சு 2024 இல் நிலவும் திருத்தம்

கே. காயத்ரி
பட்டம்கே. காயத்ரி

கே. காயத்ரி தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்[1].

இசைப் பயிற்சியும், கல்வியும்

காயத்ரி கருநாடக இசையினை சுகுணா புருசோத்தமனிடம் பன்னிரண்டு ஆண்டுகள் கற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்து இசையில் முதுகலைப் பட்டமும், எம். பில். பட்டமும் பெற்றுள்ளார்.

இசைப் பணி

  • சென்னை அனைத்திந்திய வானொலியில் B தர வாய்ப்பாட்டுக் கலைஞராக இருக்கிறார்.

விருதுகள்

  • செம்மங்குடி சீனிவாச ஐயரின் 90ஆவது பிறந்த நாள் கொண்டாட்ட விருது
  • இசைச் சுடர் பட்டம், 2006; வழங்கியது: கார்த்திக் பைன் ஆர்ட்ஸ், சென்னை

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. Retrieved 2014-11-18.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கே._காயத்ரி&oldid=92719" இலிருந்து மீள்விக்கப்பட்டது