ஏக்நாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
" {{துப்புரவு}} {{Infobox person | name = Egnathraj (தமிழில், ஏக்நாத்) | birth_name = செ.ஏக்நாத் ராஜ் | father name = செல்லையா தாஸ் | birth_date = {{birth date|df=yes|1969|4|10}} | birth_place = கீழாம்பூர், தென்காசி, த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Sukanthi
No edit summary
வரிசை 15:
பின்னர் இயக்குனர் பிரபு சாலமன் ’லீ’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அடுத்து அவர் இயக்கிய ’மைனா’ படத்தில் ’நீயும் நானும் வானும் மண்ணும்’ என்ற பாடலை எழுதினார். தொடர்ந்து, தனுஷின் 'உத்தமப்புத்திரன்' படத்தில் 'கண்ணிரெண்டில் மோதி', 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தில் லட்சுமிமேனன் பாடிய 'குக்குறு குக்குறு குக்குறு’, 'மீகாமன்' படத்தின் 'யாரோ யாரோ', சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' படத்தில், 'நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப் போல் ஆகிடுமா?', வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’அசுரன்’ படத்தில் ’என் மினுக்கி’ உட்பட பல பாடல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து எழுதி வருகிறார்.
 
 
==எழுதிய நூல்கள்==
===கவிதைத் தொகுப்பு===
* கெடாத்தொங்கு
 
===சிறுகதை தொகுப்புகள்===
* பூடம்
* குள்ராட்டி
* மேப்படியான் புழங்கும் சாலை
 
===நாவல்கள்===
* கெடை காடு
* ஆங்காரம்
வரிசை 31:
* சாத்தா
 
===கட்டுரைகள்===
* ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
* ஊர் என்பது ஞாபகமாகவும் இருக்கலாம்
"https://tamilar.wiki/w/ஏக்நாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது