நெடில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>KanagsBOT |
imported>Sukanthi "உயிரெழுத்துக்களில் நெடிய ஒலிப்புக் கால அளவு அதாவது இரண்டு மாத்திரை அளவு மட்டும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
13:06, 25 மார்ச்சு 2024 இல் நிலவும் திருத்தம்
உயிரெழுத்துக்களில் நெடிய ஒலிப்புக் கால அளவு அதாவது இரண்டு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்னும் ஏழும் இவை முறையே 18 மெய்யெழுத்துக்களுடன் புணர்வதால் உருவாகும் உயிர் மெய்யெழுத்துகளும் நெடில் எழுத்துக்கள் அல்லது நெட்டெழுத்துக்கள் என வழங்கப்படுகின்றன.[1]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ "எது குறில்? எது நெடில்? ஏன்?". கவிஞர் மகுடேசுவரன். தினமலர். Retrieved 8-10-2017.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)