அகத்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Rasnaboy புள்ளித்திருத்தம் |
imported>Sukanthi No edit summary |
||
வரிசை 1:
{{சங்க இலக்கியங்கள்}}
{{விக்கிமூலம்|அகத்தியம்}}
'''அகத்தியம்''' என்பது பண்டைய தமிழி மொழி மற்றும் தற்கால தமிழ் மொழியை உடைய மக்களினத்தைக் குறிக்கும் மிகவும் தொன்மையான [[தமிழ் இலக்கண நூல்கள்|தமிழி மற்றும் தமிழ் மொழிக்கான இலக்கண நூல்]] எனத் தெளிவுபட கருதப்படுகின்றது. [[அகத்தியர்]] என்ற புலவர் இயற்றிய நூலாதலால், இது அகத்தியம் என்றும் வழங்கப்படுகின்றது. அகத்தியத்தில் முதல், இடை, கடை என வரையறுக்கப்படும் முச்சங்க காலங்களிலும் இதுவே, தமிழ் இலக்கணத்துக்கான, முதல் நூலாகத் திகழ்ந்தது என்று தமிழ் ஆய்வாளர்கள் ஐயம் இன்றி உரைக்கின்றனர். இது, பிற்கால தமிழ் மொழி இலக்கண நூல்களைப்போல், [[இயல்|இயற்றமிழுக்கு]] மட்டுமன்றி, [[இசைத்தமிழ்|இசை]], [[நாடகத் தமிழ்|நாடகம்]] ஆகிய [[முத்தமிழ்|முத்தமிழுக்கும்]] இலக்கணம் வகுத்ததாகவும் நம்பப்படுகின்றது. தற்காலத்தில், அகத்தியம் படைப்புகளில் சில பகுதிகள் மட்டுமே பல்வேறு தமிழி என்ற தமிழ் பண்டைய நூல்களில் இருந்து கிடைத்துள்ளன. இப்பொழுது நமக்குக் கிடைக்கும் மிகப் பழமையான தமிழி இலக்கண நூலான [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்துக்கு]] மூலநூலும் இதுவே என்று தமிழ் ஆய்வாளர்கள் ஐயம் திரிபுற உரைக்கின்றனர்
.
* அகத்தியன் இயற்றிய நூல் அகத்தியம். [[சங்கம்-முச்சங்கம்|முச்சங்க]] வரலாற்றில் வரும் நூல்.
* அகத்தியன் காலத்திற்கு பிறகு வந்தவர் தொல்காப்பியன். தொல்காப்பியரால் தொகுக்கப்பட்ட தொல்காப்பியம் முழுமையாக கிடைத்துள்ளது. அகத்தியரின் மாணவர் தான் தொல்காப்பியர் குறிப்பு எதுவுமில்லை என்ற மாற்றுக் கருத்தும் உண்டு.
* நூற்பாக்கள் [[மயிலைநாதர்]] [[நன்னூல்|நன்னூலுக்கு]] எழுதிய உரையிலிருந்து திரட்டப்பட்டுள்ளன.
வரி 15 ⟶ 16:
:என்பது அகத்தியம்
என்பனவற்றில் ஒன்றைப் பெற்று முடிகின்றன.
''பெயரினும் வினையினும் மொழிமுதல் அடங்கும்''.<ref>நன்னூல் நூற்பா 130 [[மயிலைநாதர்]] உரை மேற்கோள்</ref>
;நூற்பா விளக்கம்
:பெயர்ச்சொல், வினைச்சொல் என்னும் இரண்டில் மொழியானது அடக்கம்.
<poem>
''வயிர ஊசியும் மயன்வினை இரும்பும் ''
வரி 30 ⟶ 31:
:கண்ணாடியை அறுக்கும் வயிரவூசி போலவும், தட்டான் பொன்னிரும்பால் அணிகலன் செய்வது போலவும், அணிகலன் செய்ய உதவும் அரம் என்னும் ஆணி போலவும் செயல்பட்டு, நூற்பாவுக்கு அமைந்த கருவியாகச் செயல்பட்டு, ஆசிரியன் உரைத்த திறத்தை உணர்த்துவதே, உரைநூலின் இயல்பாக இருக்கவேண்டும்.
<poem>
''பலவின் இயைந்தவும் ஒன்றெனப் படுமே''
வரி 38 ⟶ 39:
;நூற்பா விளக்கம்
சமைத்த உணவிலும், எழுதிய ஓலைகளைப் பொத்தல் போட்டுக் கட்டிய சுவடியிலும், பலர் சேர்ந்திருக்கும் படையிலும், தாழ்ப்பாள் முதலானவற்றுடன் கூடிய கதவிலும், மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையிலும், மயிர்நூலால் நெய்யப்பட்ட கம்பலத்திலும் பல பொருள்கள் இயைந்திருந்தாலும், அவை ஒன்று எனவே கொள்ளப்படும்.
<poem>
''கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம்''
வரி 54 ⟶ 55:
;நூற்பா விளக்கம்
இந்த நூற்பா திரிசொல் வழங்கும் 15 நாடுகளையும், செந்தமிழ் வழங்கும் 15 நாடுகளையும் பட்டியலிடுகிறது.
# கன்னித் தென்கரைக்கண் பழந் தீவம்
#[[இலங்கை|சிங்களம்]]
வரி 70 ⟶ 71:
# குன்றம் என்பன
# குடபால் இருபுறச் சையத்து உடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்கள்
* சேரர் சோழர் பாண்டியர் என முடியுடை மூவரும் (3)
* இடுநில ஆட்சி அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள் பதின்மரும் (10)
வரி 76 ⟶ 77:
ஆக மொத்தம் 15 நாடுகள்
<poem>
''ஏழியன் முறைய எதிர்முக வேற்றுமை''
வரி 86 ⟶ 87:
:தமிழில் வேற்றுமை 7 என்று ஒரு இலக்கணப் புலவன் ஓதினான். எட்டாம் வேற்றுமையைப் பெயர்(எழுவாய்) வேற்றுமையின் திரிபு என அவன் கொண்டான். இது ஒரு வகை. இந்திரன் என்பவன் விளிவேற்றுமையை எட்டாம் வேற்றுமை என்றான்.
<poem>
''வினைநிலை உரைத்தலும் வினாவிற்கு ஏற்றலும்''
வரி 105 ⟶ 106:
|}
<poem>
''ஆலும் ஆனும் ஓடும் ஒடுவும்''
வரி 113 ⟶ 114:
:வேற்றுமை உருபை இவர் வேற்றுமைத் தனு என்கிறார். ஆல், ஆன், ஒடு, ஓடு என்பவை மூன்றாம் வேற்றுமைத் தனு.
<poem>
''ஆறன் உருபே அது ஆது அவ்வும்''
வரி 123 ⟶ 124:
:அது, ஆது, உ - ஆகியவை ஆறாம்வேற்றுமை உருபுகள். வேறொன்றுக்கு உரியது, தனக்கு உரியது என இரு பாங்கில் வரும். ஆண்பால், பெண்பார், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் ஐந்து பாலிலும் பொருந்தி வரும்.
<poem>
''மற்றுச்சொல் நோக்கா மரபின அனைத்தும்''
வரி 138 ⟶ 139:
:: செய்தன (அவை)
<poem>
''காலமொடு கருத வரினும் மாரை''
வரி 146 ⟶ 147:
: செய்ம்மார் வந்தார் (இதில் செய்ம்மார் என்பது எதிர்காலத்தை மட்டும் உணர்த்தும் என்பது அகத்தியன் கருத்து)
<poem>
''முற்றுச் சொற்றாம் வினையொடு முடியினும்''
வரி 155 ⟶ 156:
:உண்கும் வந்தேம் (உண்டோம் வந்தோம்)
<poem>
''காலமும் வினையும் தோன்றிப் பால் தோன்றாது''
வரி 163 ⟶ 164:
:செய்கின்ற பணி, செய்யும் கை என்றெல்லாம் பிற காலத்தோடும், பெயரோடும் ஒட்டிக்கொள்க.
</poem>
<poem>
''காலமும் வினையும் தோன்றிப் பால் தோன்றாது''
வரி 171 ⟶ 172:
:செய்து வந்தான்
<poem>
''எனைத்துமுற்று அடுக்கினும் அனைத்தும்ஒரு பொருள்மேல்''
வரி 183 ⟶ 184:
:நல்ல சிறிய அழகிய பறவை (பெயரெச்சங்கள் அடுக்கி வந்தன)
<poem>
''கண்டுபால் மயங்கும் ஐயக் கிளவி''
வரி 193 ⟶ 194:
:ஊன் துவை கறி சோறு உண்டு வருந்தும் தொழில் <ref>புறநானூறு 14</ref> (கடிக்கும் ஊன்,நக்கும் துவையல். கொறிக்கும் கறி, தின்னும் சோறு ஆகியவை உண்ணல் என்னும் பொதுவினையைக் கொண்டு முடிந்தன)
<poem>
''உலக வழக்கமும் ஒருமுக் காலமும்''
வரி 200 ⟶ 201:
;நூற்பா விளக்கம்
:உலக வழக்கத்தையும், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்கால அறிவையும் உணர்ந்து நடப்பது முதுமறை நெறி
<poem>
''அசைநிலை இரண்டினும் பொருண்மொழி மூன்றினும்''
| |||