குறுநாவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Jayarathina குறுநாவல், குறும் புதினம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது |
imported>Lingam "{{About|ஒரு இலக்கிய வடிவம்||நாவல் (தொடர்புடைய பக்கம்)}} '''குறும் புதினம்''' அல்லது '''குறுநாவல்''' (''Novella'') என்பது ஒருவகை உரைநடை இலக்கியம். இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
{{About|ஒரு [[இலக்கியம்|இலக்கிய]] வடிவம்||நாவல் (தொடர்புடைய பக்கம்)}}
'''குறும் புதினம்''' அல்லது '''குறுநாவல்''' (''Novella'') என்பது ஒருவகை உரைநடை இலக்கியம். இது [[புதினம்]] என்பதின் குறுகிய வடிவமாகும் . ஒரு குறும் புதினம்<ref>http://www.merriam-webster.com/dictionary/novella Novella - Definition at Merriam-Webster Dictionary online (Accessed 7 March 2010)</ref> [[சிறுகதை]]க்கும் புதினங்களுக்கும் இடைப்பட்ட ஒரு நெடுங்கதை வடிவமாகும். [[9ம் நூற்றாண்டு]] [[அரபு மொழி]] இலக்கியப் படைப்பான ''[[ஆயிரத்தொரு இரவுகள்]]'' கதைகள் குறும் புதினத்தின் முன்னோடியென கருதப்படுகின்றன. குறும் புதினம் என்ற இலக்கிய வடிவத்தை பரவச் செய்தவர் [[14ம் நூற்றாண்டு]] [[இத்தாலி]]ய எழுத்தாளர் ஜியொவானி பொக்காசியோ என்பவராவார்.
==குறிப்புகள்==
{{Reflist}}
[[பகுப்பு:புதினங்கள்]]
| |||