இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam No edit summary |
imported>Lingam No edit summary |
||
வரிசை 154:
=== வரலாற்றுக்கு முற்பட்ட காலம் ===
இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட காலமானது இற்றைக்கு 125.000 வருடங்களுக்கு முற்பட்டதாகும். மேலும் 500.000 வருடங்களுக்கு முற்பட்ட சான்றுகளும் காணப்படுகின்றன.
[[படிமம்:Sigiri paintings.jpg|thumb|left|மாத்தளை மாவட்டத்திலுள்ள [[சிகிரியா]] கோட்டை ஓவியங்கள், 5ம் நூற்றாண்டு.]]
வரிசை 351:
[[படிமம்:Topography Sri Lanka.jpg|thumb|upright|alt=A roughly oval island with a mountainous center|இலங்கையின் அளவையியல் தேசப்படம்.]]
இலங்கை இந்தோ-ஆசுதிரேலியத் தட்டின் ஒரு பகுதியான இந்தியப் புவித்தட்டிலேயே அமைந்துள்ளது.<ref name=ali>{{cite journal | title = Greater India | journal = Earth-Science Reviews | volume = 72 | issue = 3–4 | year = 2005 | pages = 170–173 | doi = 10.1016/j.earscirev.2005.07.005}}</ref> இது இந்து சமுத்திரத்தில் வங்காள விரிகுடாவுக்குத் தென்மேற்கே, 5° மற்றும் 10°N அகலக்கோடுகளுக்கிடையிலும், 79° மற்றும் 82°E நெடுங்கோடுகளுக்கிடையிலும் அமைந்துள்ளது.<ref>{{cite web | url = http://jyotisha.00it.com/Lankaco.htm | title = Geographic Coordinates for Sri Lanka Towns and Villages | publisher = jyotisha.00it.com | accessdate = 15 July 2014 }}</ref> இலங்கை இந்திய உபகண்டத்திலிருந்து பாக்கு நீரிணையாலும் மன்னார் வளைகுடாவாலும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்துப் புராணங்களின்படி, இலங்கைக்கும் இந்திய நிலப்பரப்புக்குமிடையில் ஒரு நிலப்பாலம் காணப்பட்டது. எனினும் தற்போது ஒரு சில சுண்ணக்கற் திட்டுக்களே காணப்படுகின்றன.<ref>{{cite news | url = http://news.bbc.co.uk/2/hi/south_asia/6996621.stm | title = Gods row minister offers to quit | publisher = பிபிசி| date = 15 செப். 2007}}</ref> பொ.ஊ. 1480ம் ஆண்டு வரை இப்பாலம் காணப்பட்டதாகவும், பின்னர் புயற் காற்றினால் கால்வாய் ஆழமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
[[படிமம்:Sri Paada1.JPG|thumb|left|மசுகெலியாவிலிருந்து சிவனொளிபாதத்தின் காட்சி.]]
| |||