எருவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sengai Podhuvan எருவை (புல்)-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது |
imported>Lingam "{{Italic title}} {{taxobox |image = Arundo donax 3.jpg |image_caption = எருவை (''Arundo donax'') |regnum = தாவரம் |unranked_divisio = பூக்கும் தாவரம் |unranked_classis = ஒருவித்திலையி |unranked_ordo = Commelinids |ordo = Poales |familia = Poaceae |subfamilia = Arundin..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
{{Italic title}}
#REDIRECT [[எருவை (புல்)]]▼
{{taxobox
|image = Arundo donax 3.jpg
|image_caption = எருவை (''Arundo donax'')
|regnum = [[தாவரம்]]
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_classis = [[ஒருவித்திலையி]]
|unranked_ordo = Commelinids
|ordo = [[Poales]]
|familia = [[Poaceae]]
|subfamilia = [[Arundinoideae]]
|tribus = [[Arundineae]]
|genus = ''[[Arundo]]''
|species = '''''A. donax'''''
|binomial = ''Arundo donax''
|binomial_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|L]]
}}
'''எருவை''' (''Giant Cane'') என்பது செடியினத்தில் ஒருவகைப் புல். புல் என்பது உள்ளே துளை உடைய செடியினம். எருவை என்பது பெருநாணல். [[வேழம்]] என்பது சிறுநாணல். இருவகை நாணலையும் இக்காலத்தில் [[நாணல்]] என்றும், நாணாத்தட்டை என்றும், கொறுக்காந்தட்டை என்றும், பேக்கரும்பு என்றும் கூறுகின்றனர்.
==நாணல்==
நாணல் ஆற்றங்கரைகளில் செழித்து வளரும். கிளை இல்லாமல் செங்குத்தாக நேராக வளரும். மூங்கில் போலக் கணுக்கள் கொண்டது. இரண்டு-விரல் அளவு கூடப் பருக்கும். இதனை மூங்கில் போல் வளைக்க முடியாது. மூங்கில் அளவுக்குக் கெட்டித்தன்மை இல்லாதது. மிகவும் இலேசானது. எருவைப் பூ கரும்புப் பூப் போலவே இருக்கும்.
==கோரை==
கோரை என்பது வேறு தாவரம். அது கணு இல்லாமல் நெல்லம்பயிர் போல வளரும். கோரை பாய் நெய்யப் பயன்படும்.
==சங்கப்பாடல்களில் எருவை==
:குறிஞ்சிநிலப் பெண்கள் குவித்துவிளையாடியதாகக் குறிஞ்சிப்பாட்டு கூறும் 99 மலர்களில் எருவை-மலரும் ஒன்று.<ref>குறிஞ்சிப்பாட்டு 65</ref>
:எருவைக் கோலையும் வேரல் என்னும் சிறுமூங்கில்-கோலையும் ஊன்றுகோலாகப் பயன்படுத்துவர்.<ref>மலைபடுகடாம் 224</ref>
:மலைநாட்டு ஊர்களில் இது ஊரைச்சுற்றி வளர்ந்திருக்கும்.<ref>எருவை நீடிய பெருவரைச் சிறுகுடி - நற்றிணை 156</ref>
:ஒற்றையடிப் பாதையின் இரு மருங்கிலும் இது காணப்படும்.<ref>எருவை நறும்பூ நீடிய பெருவரைச் சிறுநெறி - நற்றிணை 261</ref>
:திருப்பரங்குன்றத்தில் இப்பூவின் மணம் கமழ்ந்தது.<ref>திருப்பரங் குன்றத்தில் எருவை நறுந்தோடு பூக்கும் - பரிபாடல் 19-77</ref>
:மூங்கிலும் எருவையும் மலைத்தாவரம்.<ref>வேய் பயின்று எருவை நீடிய பெருவரை அகம் - நற்றிணை 294</ref>
:எருமை எருவைப் புல்லை விரும்பி உண்ணும். (இக்காலத்திலும் எருமைகள் வைக்கோலை விடச் சோளத்தட்டைகளையே விரும்பி உண்கின்றன.) <ref>அருவி தந்த நாட்குரல் எருவை, கயம் நாடு எருமை கவளம் மாந்தும் - குறுந்தொகை 170</ref>
:பன்றிகள் தம் தம் மூக்கால் கிண்டிய புழுதியில் இவை செழித்து வளர்ந்தன.<ref>கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை, விளைந்த செருவில் தோன்றும் - ஐங்குறுநூறு 269</ref>
:எருவைப் பூக்கள் காயாமல் பூத்திருக்கும்போது வானவில் போலப் பல வண்ணங்களுடன் திகழும்.<ref>எருவை கோப்ப எழில் அணி திருவில் வானில் அணிந்த வரி ஊதும் பன்மலரால் கூனி வளைந்த சுனை - பரிபாடல் 18-48</ref>
==இதனையும் பார்க்க==
*[[வேழம் (புல்)]]
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
{{சங்ககால மலர்கள்}}
[[பகுப்பு:சங்க இலக்கியம்]]
[[பகுப்பு:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்]]
[[பகுப்பு:புற்கள்]]
| |||